பாவாடை சட்டையில் ரசிகர்களை பதறவைத்த vj அஞ்சனா..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

vj-anjana-1
vj-anjana-1

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றியவர் தான் அஞ்சனா இவர் குக் வித் கோமாளி மணிமேகலை  சகோதரி போலவே இருப்பார்.

இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி சமீபத்தில் கயல் திரைப்படத்தில் நடித்த கதாநாயகன் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவ்வாறு திருமணத்திற்கு பிறகு ஒரு குழந்தைக்கு தாயான அஞ்சனா சமீபகாலமாக திரை உலகில் முகம் காட்டாமல் இருந்து வந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். பொதுவாக திருமணம் ஆனால் எப்போதும் பெண்கள் உடல் எடை கூடுவது வழக்கம் தான்.

ஆனால் குழந்தை பெற்ற பின்னும் தீவிர உடற்பயிற்சி மூலமாக தன்னுடைய அழகையும் உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார் நமது அஞ்சனா.

ஒரு நேரத்தில் நடிகைகள் தங்களுக்கு பட வாய்ப்பு குறைந்து விட்டால் எப்படியாவது வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்ற காரணத்தினால் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை பதிவேற்றம் செய்வது வழக்கம் தான்.

anjana-1
anjana-1

அந்த வகையில் தற்போது சின்னத்திரை நடிகைகளையும் இதை பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள் இது போதாது என்று தற்போது பிரபல சேனல்களில் தொகுப்பாளினியாக வலம் வரும் தொகுபாளினிகள் கூட இந்த வேலையை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

அந்த வகையில் அஞ்சனா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கண்முன் தெரியாமல் அவரை ரசித்து வருகிறார்கள்.

anjana-2
anjana-2