ஆன்ட்டி ஆன்ட்டி என கூப்பிட்ட ரசிகருக்கு தரமான பதிலடி கொடுத்த அஞ்சனா.!

anjana-vj
anjana-vj

தற்பொழுது உள்ள பலர் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் நடைபெறும் சின்னத்திரைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அனைவரும் ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

முன்பெல்லாம் ஒரு நடிகையை பார்ப்பதே கடினம் ஆனால் தற்போது அவர்களே தொடர்ந்து தங்களது புகைப்படங்களை நாள்தோறும் சோசியல் மீடியாவை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.  இந்நிலையில் தொகுப்பாளினி அஞ்சனாவிடம் ரசிகர் ஒருவர் ஆன்ட்டி என்று கூறியதால் அஞ்சனா மிகவும் கோபப்பட்டு அந்த  ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

சன் மியூசிக் தொலைக்காட்சியில் நீண்ட வருடங்களாக பணியாற்றி வந்த அஞ்சனா தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு மாறி உள்ளார். அந்த வகையில் இவர் ஒரு பேட்டியில் பத்து வருடங்களாக சன் மியூசிக் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தேன் பிறகு சற்று பிரேக் எடுத்துக்கொண்டென் எனவே எனது ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது தொலைக்காட்சிக்கு வருவீர்கள் என்று தொடர்ந்து கேட்டு வந்தார்கள்.  இந்நிலையில் தற்போது நான் ஜீ தமிழ் தொலைக்காட்சி மாறிவுல்லதாக  கூறியிருந்தார்.

இவர் கயல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த சந்திரனை காதலித்து 2016ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு இவர்களுக்கு அழகான ஒரு மகன் பிறந்தார்.  குழந்தை பிறப்பதற்காக சிறிது காலம் ப்ரேக் எடுத்துக் கொண்டு தற்போது மீண்டும் அஞ்சனா தனது தொகுப்பாளர் பணியை தொடங்கி உள்ளார்.

இந்நிலையில் அஞ்சனா தொடர்ந்து ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசுவது தனது கவர்ச்சி படங்களை வெளியிடுவது போன்றவற்றை செய்து வருகிறார். அந்த வகையில் அஞ்சனாவின் ரசிகர் ஒருவர் ஆன்டியிடம் என்னை கேட்பது என்று கூறியிருந்தார்.

இவனைப் பார்த்த அஞ்சனா அந்த ரசிகருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எனக்குக் கூட உன்னை அசிங்கமா கேக்கணும் போல இருக்கு கேளு, யோசிச்சு கேளு என்று கூறிவுள்ளார்.

anjana vj
anjana vj