வீட்டில் முடங்கியுள்ள தனது ரசிகர்களுக்காக புகைபடத்தை வெளியிட்ட VJ அஞ்சனா.!

vj anjana

தொலைகாட்சிகளில் மிகவும் பிரபலமாக இருக்ககூடியவர்கள் தொகுப்பாளர்கள் தான். அந்த வகையில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் நீண்டகாலமாக நம்பர் ஒன் தொகுப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் VJ அஞ்சனா.

இவர் இசை வெளியீட்டு விழா, பொது நிகழ்ச்சி, ரியாலிட்டி ஷோ என பலவற்றில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டிக் கொண்டு வருகிறார். அந்த வகையில் அவரை ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் தொலைக்காட்சி பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கயல் படத்தில் நடித்த சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்த நிலையில் தற்பொழுது பல வருடங்களுக்கு பிறகு  மீண்டும் பிரபல சேனல்களில் வாய்ப்பு தேடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் கணவர் கயல் படத்திற்கு பிறகு தற்போது பார்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் திரைக்கு வர உள்ளது.

தற்பொழுது எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காத நிலையில் VJ தொடை தெரியும் படி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் VJ அஞ்சனாவா இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டார் என சோகத்தில் ரசிகர்கள் ஆழ்ந்துள்ளனர்கள்.

anjana