சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் திரைப்படங்கள் மற்றும் சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல தொகுப்பாளராக பணியாற்றி வருபவர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடம் உண்டு.
அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியை மிகவும் சுவாரசியமாகவும் கலகலப்பாகவும் கொண்டு சென்று ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்துப் போட்ட அவர்தான் vj அஞ்சனா. சன் மியூசிக்கில் விஜே-வாக பணியாற்றி வந்த இவர் கயல் பட நடிகரான சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு மீடியா பக்கம் தலை காட்டாமல் இருந்து வந்தார்.எனவே ரசிகர்களும் இவர் எப்போது மீண்டும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்த்து வந்தார்கள். அந்த வகையில் சமீப காலங்களாக தான் தனது தொகுப்பாளர் பணியை மீண்டும் தொடங்கியுள்ளார். தொகுப்பாளராக சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் பணி ஆற்றத் தொடங்கும் பொழுது முதலில் ஜீ தமிழில் பணியாற்றி விட்டு அதன் பிறகு சன் டிவியில் பணியாற்ற ஆரம்பித்தார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது புடவையில் தனது இடுப்பு மடிப்பு தெரியும் அளவிற்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குஷி பட ஜோதிகானு நினைப்பு போல என கூறி வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.