தற்பொழுது உள்ள சின்னத்திரை நடிகைகள் அனைவரும் வெள்ளித்திரை நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு தங்களால் முடிந்த வரை கவர்ச்சியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் சீரியல் நடிகைகள் மட்டுமல்லாமல் தொகுப்பாளினிகளும் தங்கள் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
சன் மியூசிக் தொலைக்காட்சியில் நீண்ட வருடங்களாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் தான் விஜே அஞ்சனா. இவரின் பேச்சி திறமையினாலும் நிகழ்ச்சியை மிகவும் சுவாரசியமாக கொண்டு செல்வதாலும் ரசிகர்கள் மத்தியில் எளிதில் பிரபலமடைந்தார்.
இந்நிலையில் விஜே அஞ்சனா கயல் நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு இவர்களுக்கு ஒரு அழகிய குழந்தையும் பிறந்துள்ளது எனவே சமீபகாலங்களாக தொலைக்காட்சியில் பங்கு பெறாமல் இருந்து வந்தார்.
எனவே பல ரசிகர்களும் இவர் எப்பொழுதும் மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார் என ஆவலாக காத்துக் கொண்டிருந்த நிலையில் சமீப காலங்களாக மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்துள்ளார். இவர் பல ரியாலட்டி ஷோக்கள், விருது வழங்கும் விழாக்கள் மற்றும் பல பிரபலங்களை நேர்காணல் போன்றவற்றை செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்பொழுது லாக் டவுன் காரணத்தினால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் விஜே அஞ்சனா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவது ரசிகர்களிடம் லைவ் சட்டில் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்நிலையில் தற்போது இவர் சட்டையை தூக்கி கட்டிக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் திருமணமாகி குழந்தை இருந்தாலும் 20 வயது இளம்பெண் போல் இருக்குறீங்க என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.