இணையதளத்தில் விவேக் பதிவு செய்த விஷயம் என்ன தெரியுமா.!

vivek

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காமெடி நடிகர் என்றால் அது விவேக். இவர் நடித்த எல்லா திரைப்படங்கலிலும் இவரது ரசிகர்களுக்கு ஏதாவது ஒரு கருத்தை கண்டிப்பாக கூறியிருப்பார்.

இவர் நடித்திருந்த எல்லா திரைப்படங்களும்  ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்பதை நாம் அறிந்த விஷயம் தான்.

விவேக் ஒரு சில நாட்களுக்கு முன்பு போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை எல்லாம் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி ரசிகர்களிடம் ஷேர் லைக் என குவித்திருந்தது.

இதனையடுத்து விவேக் கிரின் கலாம் என்ற பெயரில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை பல இடங்களில் நட்டு வைத்துள்ளார்.

மேலும் விவேக் தனது சமூக வலைத்தள பக்கங்களில் ஒரு செய்தியை பதிவு செய்திருக்கிறார்.

இந்த கொரோனா காலகட்டத்தில் பல இழப்புகளையும் சந்தித்தாலும் எனக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் வள்ளலார் பற்றிய புத்தகங்கள் தமிழ் மண் தந்த மாபெரும் ஞானி தமிழ் தேனை அருட்பாவில் குழைத்த தேனி.

என்று பதிவு செய்து இருக்கிறார் அவரது பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.