தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலம் அடைந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலர் இருக்கிறார்கள் அந்த வகையில் நடிகை ஷாலினி குழந்தை நட்சத்திரமாக தான் அறிமுகமானார் அதன்பிறகு முன்னணி நடிகையாக வலம் வந்தார், இதுபோல் பல நடிகைகளை கூறிக் கொண்டே போகலாம்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அணிகா சுரேந்தர், இவர் இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார். இந்த முதல் திரைப்படத்திலேயே தந்தை மகள் பாச உணர்வு அதிகரித்துவிட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் அனிகா விசுவாசம் திரைப்படத்தில் அஜித் நயன்தாராவுக்கு மகளாக நடித்து பிரபலமடைந்தார்.
இந்த திரைப்படத்தில் அப்பா மகள் சென்டிமென்ட் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது, அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் பல தந்தைகளை தங்களின் மகளின் நினைவை அதிகரிக்கச் செய்தது, இந்த நிலையில் அஜித்தின் அறுபதாவது திரைப்படத்திலும் அனிகா நடிக்கவிருப்பதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
மேலும் சமீபகாலமாக அனிகா சுரேந்திரன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், அந்த வகையில் தற்போது குட்டையான பாவாடை அணிந்து கொண்டு தொடை தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதுபோல் போஸ் கொடுக்காதீர்கள் என கதறுகிறார்கள்.