43 வயதில் படுக்கை அறை காட்சியில் நடிக்கும் விஸ்வருபம் பட நடிகை.! விமர்சிக்கும் ரசிகர்கள்.

pooja-kumar
pooja-kumar

சினிமா உலகில் ஒரு சில படங்களில் நடித்த நடிகைகள் பின் ஏதோ ஒரு காரணத்தினால் சினிமா உலகில் இருந்து விலகிச் சென்று இருப்பார்கள். அப்படி சென்றவர்கள் பல வருடங்கள் கழித்து ரீ என்ட்ரி கொடுத்து மீண்டும் சினிமா உலகிற்கு வந்து  ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்வார்கள் அப்படி அதிர்ச்சி கொடுத்தவர்தான் நடிகை பூஜா குமார்.

இவர் காதல் ரோஜா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம்  தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழ் சினிமா உலகில் இவருக்கு அடுத்தடுத்த பட கிடைக்குமோ கிடைக்காதோ என்று அறியாமல் இவர் அமெரிக்கா பறந்து அங்கேயே செட்டிலானார். இப்படி இருந்த இவரை மீண்டும் தமிழ் சினிமாவிறகு அழைத்து வந்தவர் தான் கமலஹாசன்.

தன் படமான விஸ்வரூபம் இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க அழைப்பு விடுத்தார்.அதனை ஏற்றுக்கொண்டு இவர் விஸ்வரூபம் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் மீண்டும் மிகப்பெரிய அளவில் பிரபலமானர். இதை தொடர்ந்து இப்படத்தின்  இரண்டாம் பாகம், உத்தம வில்லன் போன்ற கமலின் படங்களில் அடுத்தடுத்து நடிக்க தொடங்கினார் இப்படி சிறப்பாக வந்து கொண்டே இருந்த இவரை ரசிகர்கள் ஒரு பக்கம் விமர்சித்தனர்.

நீங்கள் எப்போதும் ஏன் கமலுடன் இருக்கிறீர்கள் அவருக்கும் உங்களுக்கும் ஏதாவது இருக்கிறதா என கேட்டதற்கு அப்படி ஒன்றும் கிடையாது என வெளிப்படையாக கூறினார். தற்பொழுது சினிமா உலகில் பயணித்துக் கொண்டு வரும் இவர் ஒரு புதிய வெப் சீரியஸ் கமிட்டாகி உள்ளார். இவர் ஒரு இளம் வயது கதாநாயகனுடன் படுக்கையற காட்சி மற்றும் கவர்ச்சியான சீன்களில் நடித்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளக்கியுள்ளது.

இதனை அறிந்த ரசிகர்கள்  43 வயதில் இதெல்லாம் உங்களுக்கு தேவையா என கூறி விமர்சித்து வருகின்றனர்.