ஒரே நேரத்தில் டபுள் கேம் ஆடிய சம்யுக்தா.! ஆடியோ மூலம் உண்மையை வெட்ட வெளிச்சமாக்கிய விஷ்ணுகாந்த்.. ஆசை வார்த்தை கூறி கள்ளக்காதலனை மயக்கிய நிலை

vishnu-kanth-1
vishnu-kanth-1

சின்னத்திரையில் நடித்து வரும் ஏராளமான பிரபலங்கள் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து விடுகின்றனர். இதன் மூலம் தங்களுடைய அன்றாட வாழ்வில் நடக்கும் ஏராளமான தகவல்களை பகிர்ந்து வரும் நிலையில் தற்போது யூடியூப் சேனல் மூலம் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமாக இருப்பவர்கள் தான் சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த்.

இவர்கள் தொடர்ந்து மாறி மாறி ஒருவரை குறை சொல்லி வரும் நிலையில் ரசிகர்கள் இவர்களை பங்கம் செய்து வருகின்றனர். அதாவது திருமணம் செய்துக் கொண்ட 15 நாட்களில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில் ஒருவரை ஒருவர் யூடியூப் சேனலில் குறை சொல்லி வருகிறார்கள். மேலும் ரசிகர்களும் அவர்களுக்கு பிடித்தவர்களுக்கு ஆதரவாக பேசி வரும் நிலையில் விஷ்ணுகாந்த சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்த நிலையில் சம்யுக்தாவின் வண்டவாளத்தை தெரிய வைக்கும் வகையில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த ஆடியோவில் சம்யுக்தா தொலைபேசி மூலம் தன்னுடன் பழகி பஒருவருடன் பேசி உள்ளார். அதாவது சம்யுக்தா விஷ்ணுகாந்தை காதலிப்பதற்கு முன்பு ரவி என்பவர் உடன் பழகி வந்துள்ளார் அந்த நேரத்தில் ரவி  எல்லை மீற முயற்சி செய்துள்ளார். அதன் பிறகு தான் விஷ்ணுகாந்தை காதலிக்க தொடங்கியுள்ளார் மேலும் விஷ்ணு சம்யுக்தாவிற்கு முன்பு வேறு ஒரு காதல் இருப்பது பற்றியும் அவரிடம் சொல்லி உள்ளார்.

ஆனால் அப்பொழுது கூட சம்யுக்தா ரவி பற்றி எதுவும் சொல்லவில்லை இவ்வாறு இது ஒரு குற்றமாக இருந்தாலும் மேலும் விஷ்ணுவுடன் பழகும் பொழுது ரவியை தொலைபேசியின் மூலம் அழைத்து அவருடன் காதல் வசனங்கள் பேசி ஏமாற்றி இருக்கிறார். இவ்வாறு இப்படி செய்தது ஆச்சரியம் அளிக்கும் விஷயமாக இருக்கிறது. அதாவது ரவி தன்னிடம் தப்பாக நடக்க முயற்சி தான் என்பதை அவன் வாயாலேயே சொல்ல வைக்க வேண்டும் என்பதற்காக சம்யுக்தா இவ்வாறு பேசியுள்ளார்.

இவ்வாறு சம்யுக்தா  ஒரே நேரத்தில் ரவி, விஷ்ணுகாந்த் இருவரையும் வைத்து ஒரே நேரத்தில் டபுள் கேம் ஆடி உள்ளார் இதனை உண்மையாகும் வகையில் ஆடியோவின் மூலம் விஷ்ணுகாந்த் கட்ட வெளிச்சம் ஆக்கியுள்ளார். இவ்வாறு சம்யுக்தா செய்த தவறுகளை விஷ்ணுகாந்த் அனைவருக்கும் தெரிய வைத்திருக்கும் நிலையில் பலரும் சம்யுக்தாவை திட்டிய தீர்த்து வருகின்றனர்.