விஷ்ணு விஷால் பிறந்தநாள்.! காற்று புகமுடியாத அளவிற்கு இறுக்கி அணைத்து காதலி கொடுத்த கிஃப்ட்.! என்ன ஒரு ஸ்ட்ராங்.

vishnu-vishal
vishnu-vishal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டு வருபவர் விஷ்ணு விஷால் இவர் தமிழ் சினிமாவின் ஆரம்பத்திலிருந்து தற்பொழுது வரையிலும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் மேலும் அத்தகைய திரைப்படங்கள் திரையரங்கில் வெளிவந்து நல்லதொரு வரவேற்பை பெறுகின்றன அதன் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து நிலைநாட்டி கொண்டு வருகிறார். விஷ்ணுவிஷால் 2009ம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்.

இப்படத்தினை தொடர்ந்து அவர் துரோகி, குள்ளநரிக்கூட்டம், முண்டாசுப்பட்டி ,ஜீவா, இன்று நேற்று நாளை ,வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற சிறப்புக்குரிய படங்களை தேர்ந்தெடுத்து நடித்தன் பிரபலம் அடைந்தார் மேலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே அமைத்து வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் கடந்த 2011ம் ஆண்டு ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஆரியன் என்ற ஒரு மகன் உள்ளார் சில ஆண்டுகளாக இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக  பிரிந்து இருந்த இவர் 2017ம் ஆண்டு இருவரும் பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தனர்.தொடர்ந்து பல நடிகைகளை திருமணம் செய்யப்போவதாக சமூக வலைத்தளத்தில் பல தகவல்கள் வெளியாகின அதனை எல்லாம் இல்லை என காலபோக்கில் போகப்போக தெரியவந்தது.

இந்த நிலையில் தற்போது அவர் பேட்மிடடன் வீராங்கனையான ஜுவாலா கட்டா உடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளிவந்து ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தன. இதனையடுத்து  ஊடகங்கள் அவரை பின் தொடர ஆரம்பித்தனர் அப்பொழுதுதான் காலப்போக்கில் தெரியவந்தது இவர்கள் இருவரும் தற்போது காதலித்து வருகின்றனர் என்பது மேலும் பின்னாட்களில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஜுவாலா கட்டா பேட்டி ஒன்றில் கூறினார்.

juwala
juwala

இந்த நிலையில் விஷ்ணு விஷால் இன்று பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் மேலும் விஷ்ணு விஷால் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியுள்ளார் ஜூவாலா கட்டா . மேலும் விஷ்ணு விஷால் உடன் கேட்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் காட்டு தீ போல பரவியது. இதோ அந்த புகைப்படம்.

iamvishnuuvishal
iamvishnuuvishal
vishnu-vishal
vishnu-vishal