பாகுபலி வில்லனை வச்சி செய்யும் விஷ்ணு விஷால்.!

vishnu-vishal
vishnu-vishal

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராணா டகுபதி இவர் சினிமா திரை உலகில் வில்லன் மற்றும் ஹீரோவாக நடித்து வருகிறார்.அந்தவகையில் இவர் தமிழ் சினிமாவில் தல அஜித் நடித்து மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் ஆரம்பமே திரைப் படத்தில் அஜித்துக்கு நண்பனாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ராணா டகுபதி.

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றி வதோடு மட்டுமல்லாமல் இந்திய அளவில் பிரபலம் அடையும் செய்தார் அந்த வகையில் இவர்  தெலுங்கு சினிமாவில் பாகுபலி என்னும் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது அதனை ஏற்று அவர் பிரபாஸுக்கு வில்லனாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் இத்திரைப்படத்தை ராஜமௌலி அவர்கள் மிகப்பெரிய பட்ஜெட்டில் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்ததோடு மட்டுமல்லாமல் இவருக்கு நல்லதொரு பெயரையும் இன்று தந்தது இதன் மூலமாக சினிமா உலகின் உச்சத்திற்கு சென்றார் ராணா டகுபதி தற்போது அடுத்தடுத்த பட வாய்ப்புகளை குவித்து வைத்துள்ளார் இந்த நிலையில் அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 8 தேதி நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமண நிகழ்ச்சியில் நாகசைதன்யா, சமந்தா மற்றும் தெலுங்கு நடிகர்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர் மேலும் கலந்து கொள்ளாத முக்கிய பிரபலங்கள் பலரும் அவருக்கு இணையதளம் மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் அப்படி விஷ்ணு விஷால் அவர்கள் வித்தியாசமாக தன்னுடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன் யாரோ ஒருத்தர்  என் வாழ்க்கையில் கல்யாணமே கிடையாது என கூறினார் தற்பொழுது இந்த போட்டோக்களை பார்க்கும் பொழுது அந்த நபர் மாதிரியே தெரிகிறது என்று கூறி தனது வாழ்த்துக்களை பதித்தார்.