ஆர்யாவுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு சிக்ஸ் பேக் வைத்த விஷ்ணு விஷால்!! வைரலாகும் புகைப்படம் .!

vishnu vishal

vishnu vishal new look photo viral: வெள்ளித்திரையில் பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக பல நடிகைகள் அழகான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிடுவார்கள்.

ஆனால் தற்போது நடிகர்கள் பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக பல நடிகர்களும் தனது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதள பக்கஙகளில் வெளியிட்டு வருகிறார்கள்.

ஆர்யா, சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற நடிகர்களை தொடர்ந்து தற்போது விஷ்ணு விஷாலும் அந்த வகையில் வலம் வருகிறார்.

vishnu vishal
vishnu vishal

இவர் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்

இவர் ஜிம்மில் எக்சர்சைஸ் செய்யும் பொழுது தனது சிக்ஸ்பேக் வைத்த புகைப்படத்தை எடுத்து சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அடுத்த சூர்யாவா நீங்க என்று கூறிவருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்

vishnu vishal