தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் விஷ்ணு விஷால் இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமான முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார் இதனைத் தொடர்ந்து அவர் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.
அந்த வகையில் இவர் நடித்து மிகப்பெரிய பெற்ற படங்களான முண்டாசுப்பட்டி குள்ளநரி கூட்டம் ராட்சசன் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.விஷ்ணு விஷால் திடீரென மனைவியை விவாகரத்து செய்தார் இதனை அடுத்து அவர் அமலாபாலுடன் காதலித்து வருவதாக வதந்திகள் வெளியாகின இருப்பினும் அமலாபாலும், விஷ்ணு விஷாலும் அது உண்மையல்ல என கூறினார்.
இந்த நிலையில் விஷ்ணு விஷால் பேட்மிட்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டா உடன் பெருக்கம் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளிவந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஜுவாலா கட்டா ஊடகங்கள் முன்பு விஷ்ணுவிஷால் அவர்களை திருமணம் செய்யப்போவதாக கூறினார்.
இதனையடுத்து இவர்கள் இருவரும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வந்தனர் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக இருவரும் பிரிந்து உள்ளதால் பார்க்க முடியாத சூழல் தற்போது நிலவுகிறது இந்த நிலையில் விஷ்ணு விஷால் அவரது காதலியும் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தனது ஏக்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதோ அந்த புகைப்படம்.