விஷ்ணு விஷாலின் இரண்டாவது மனைவியின் முதல் கணவர் இவர்தான்.! புகைப்படம் உள்ளே

vishnu vishal

பொதுவாக சினிமா என்றாலே திருமணம் செய்து கொண்டால் அவர்களுடன் மட்டும் தான் கடைசி வரை வாழ்ந்தாக வேண்டும் என்ற அவசியம் இல்லை பிடித்தால் வாழலாம் இல்லை என்றால் விவாகரத்து செய்து விட்டு தனக்கு பிடித்தவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுடன் வாழ்ந்து வரலாம்.

அந்த வகையில் தற்பொழுது பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு விஷால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தின் போது எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

விஷ்ணு விஷால் முதலில் ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் ஒரு சிலரோ விஷ்ணு விஷால் ரஜினியை மிகவும் வற்புறுத்தி விவாகரத்து பெற்றுக் கொண்டார் என்று கூறி வருகிறார்கள்.

இது ஒருபுறமிருக்க பேட்மிட்டன் வீராங்கனை ஜூவாலா குட்டாவும் 2005ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட சலசலப்பு காரணத்தினால் 2011ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டார்களாம்.

jwala-gutta-chettan-anand-couple
jwala-gutta-chettan-anand-couple

இந்நிலையில் விஷ்ணுவிஷால் சினிமாவில் சொந்தமாக சில படங்கள் தயாரித்தால் அதில் மிகவும் பிரச்சனை ஏற்பட்டதாகவும் அதற்காக ஜுவாலா குட்டா மிகவும் உதவியதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் தான் நட்பாக இருந்த உறவு காதலாக மாறிவிட்டது என்றும் கூறி வருகிறார்கள்.

vishnu-vishal-ex-wife-rajini

ஜுவாலா குட்டா மற்றும் விஷ்ணு விஷால் இவர்கள் இருவரின் திருமணத்திற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே எது உண்மை என்று சரியாக தெரியவில்லை. இந்நிலையில் ஜுவாலா குட்டா தனது முதல் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படம்.

vishnu-vishal-jwala-gutta