படப்பிடிப்பு தளத்திற்கு வாராமல் வீட்டில் தூங்கிய விஷால்..? பல கோடிகளை இழந்து நிற்கும் பிரபல தயாரிப்பாளர்.

vishal
vishal

தமிழ் சினிமா உலகில் தொடர் வெற்றி படங்களை ஆரம்பத்தில் கொடுத்து வந்தவர் நடிகர் விஷால் தற்போது இவர் முன்னணி நடிகராக வலம் வருகிறார் ஆனால் இவர் அண்மை காலமாக நடிக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டாலும் அந்த படங்கள் தோல்விய படங்களாகவே இருந்து வந்துள்ளன.

இதிலிருந்து தன்னை மாற்றிக் கொள்ள நடிகர் விஷால் சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து பல்வேறு புதிய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் விஷால் கையில் தற்போது லத்தி, மார்க் ஆண்டனி ஆகிய திரைப்படங்கள் கைவசம் இருகின்றன இந்த இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இதில் மார்க் ஆண்டனி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த படத்தில் 40 நாள் ஷூட்டிங் போன நடிகர் விஷால் அடுத்த ஷூட்டிற்கு வரவே இல்லையாம் இவரை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஏற்பாடு செய்து கிட்டத்தட்ட தயாரிப்பாளர்கக்கு 2 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டாராம்.

விஷால் செய்தை பொறுத்துக் கொள்ளாத மார்க் ஆண்டனி பட தயாரிப்பாளர்  நடிகர் விஷால் வீட்டுக்கு  போனாராம் அங்க போய் பார்த்தால் நடிகர் விஷால் தூங்கிக் கொண்டிருக்க உள்ளிருந்த உதவியாளர் இப்பொழுது அவரை பார்க்க முடியாது என கூறி தயாரிப்பாளரை  திருப்பி அனுப்பி விட்டாராம் மீறி கேட்டால் நான் உதயநிதி என் நண்பன் என்றெல்லாம் பில்டப் பண்ணிக் கொள்கிறாராம் விஷால்..

இதனை எடுத்து  மார்க் ஆண்டனி பட தயாரிப்பாளர்  நடிகர் கார்த்தியிடம் புகார் செய்ய பொன்னியின் செல்வன் ஆடியோ லான்ச் முடியட்டும் பாத்துக்கலாம் என கூறி அவரை அனுப்பி உள்ளாராம். ஆனால் கோடம்பாக்கம் பக்கத்தில் பேசுவது என்னவென்றால் தற்போது நடிகர் விஷாலுக்கு உடம்பு சரியில்லை அவர்கள் உடல் ரீதியாக ஏதோ பிரச்சனை இருப்பதாக ஒரு பக்கம் கிசுகிசுக்கப்படுகிறது.. இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.