தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஷால் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அர்ஜுனனின் உதவி இயக்குனராக பணிபுரிந்து பின்னாட்களில் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்கியவர் விஷால் இவர் செல்லமே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
இப்படத்தினை தொடர்ந்து சிறப்புக்குரிய கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகில் வெகு விரைவிலேயே பிரபலமடையத் தொடங்கினார் அந்த வகையில் இவர் தேர்ந்தெடுத்து நடித்த படங்களான சண்டக்கோழி, திமிரு, அவன் இவன் ,வெடி போன்ற படங்களில் திரையரங்கிள் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி அதன் மூலம் பிரபலம் அடைந்தார் இதனையடுத்து அவர் தமிழ் சினிமாவில் மேலும் சிறப்பு கூறிய படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து நடிகர் சங்கத்தில் போட்டியிட்டு செயலாளராக பதவி ஏற்றார் தற்பொழுது சங்கத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள காரணத்தால் தேர்தல் தள்ளி போய் உள்ளது இது ஒருபக்கம் இருந்தாலும் தற்போது சரியான வெற்றிப் படங்களை கொடுக்காததால் திக்குமுக்காடிப் போயுள்ளாராம். தற்போது அவர் துப்பறிவாளன் முதல் பாகம் வெற்றி அடைந்து இரண்டாம் பாகத்தில் நடித்துக்கொண்டு வருகிறார்.
தற்போது விஷாலின் குடும்பத்தை பற்றிய செய்தி ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது விஷாலுக்கு விக்ரம் கிருஷ்ணா என்ற ஒரு அண்ணனும் ,ஐஸ்வர்யா என்ற தங்கையும் உள்ளனர். விஷாலின் தங்கை ஐஸ்வர்யா 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்று முடிந்தது பிரபல உம்மிடி நகைக்கடை குடும்பத்தைச் சேர்ந்த உம்மிடி கிருத்திஷ் திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா. தற்போது விஷாலின் தயாரிப்பு கம்பெனியை கவனித்துக் வருவதோடு ஹைதராபாத் மருத்துவராகவும் இருந்துவருகிறார் அவரது தங்கை ஐஸ்வர்யா.
இவர் மருத்துவராக இருந்து கொண்டு பல நலத்திட்ட உதவிகளை செய்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் விஷாலின் தங்கை புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் அட என்ன விஷாலின் தங்கையாய் இப்படி செம்ம கலராக இருக்கிறார் என புகைப்படத்தை பார்த்து கூறிவருகின்றனர் இதோ அந்த புகைப்படம்.