இரண்டு கணவர்களும் கைகழுவிய நிலையில் பிரபல நடிகைக்கு உதவி செய்த விஷால்..! எதற்காக தெரியுமா..?

vishaal-1
vishaal-1

தமிழ் மொழி மட்டுமின்றி மலையாள சினிமாவிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்த ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை தான் ஷர்மிளா இவ்வாறு பிரபலமான நமது நடிகை குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் பின்னர் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை கிஷோர் சத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதன் காரணமாக பிரிந்து விட்டார்கள்.

sharmila-1
sharmila-1

பின்னர் தன்னுடைய வாழ்க்கையை எப்படி தனியாக கழிப்பது என்பது தெரியாமல் நடிகை ஷர்மிளா ராஜேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு இந்த திருமணத்தின் மூலம் ஒரு மகனை பெற்றெடுத்த நமது நடிகை இவருடனும் பல்வேறு மனக்கசப்புக்கு ஆளாகி விட்டார்.

பின்னர் தனிமையில் வாழ்ந்து வந்த நமது நடிகை சமீபத்தில் பல்வேறு உடல் நலக்குறைவு ஏற்பட்டது இதனால் அவர் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தது மட்டுமில்லாமல்  சிகிச்சை பெறுவதற்கு போதிய அளவு பண வசதி இல்லாமல் அவஸ்தை பட்டுள்ளார்.

sharmila-2
sharmila-2

அந்த வகையில் இவருடைய மகனின் பள்ளி படிப்புக்கு தேவையான பணம் அனைத்தையும் நடிகர் விஷால் தான் செலுத்தி வருகிறாராம். இவ்வாறு இவருடைய மகன் மட்டுமின்றி பல்வேறு குழந்தைகளுக்கும் விஷால் படிப்புக்கு உதவி செய்து வருவது அவர் அளித்த பேட்டியின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் ஒவ்வொரு முறையும் தனக்கும் தன்னுடைய மகன் படிப்புக்கும் செலூத்திவிட்டு உங்களையும் உங்கள் மகனையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று ஒரு மெசேஜ் மட்டும் விஷால் அனுப்புவார் என சர்மிளா பெட்டியில் கூறியது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பதிவு வருகிறது.

sharmila-3
sharmila-3