மார்க் ஆண்டனி படத்தின் பூஜைக்கு வித்தியாசமான டிரஸ் போட்டு வந்த விஷால் – கிண்டலும் கேலியும் செய்யும் ரசிகர்கள்.!

vishal-

நடிகர் விஷால் ஆரம்பத்தில் காதல் ஆக்ஷன் படங்களை கொடுத்து அசத்தினார் இதனால் அப்போது அவருக்கு நிறைய ரசிகர்கள் உருவாகினர் போகப்போக வெறும் ஆக்ஷன் படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததால் ஆரம்பத்தில் அந்த படம் அவருக்கு ஹிட்.

ஆனாலும் நாட்கள் போகப்போக அது அவருக்கு தோல்வியை கொடுக்க ஆரம்பித்தது இதனால் இவருக்குப் பின் வந்த நடிகர்கள் கூட இவரை ஓவர்டேக் செய்து விட்டனர். அதை நன்கு உணர்ந்து கொண்டாலும் தொடர்ந்து ஆக்ஷன் படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார்.

ஆனால் இரும்புதிரை திரைப்படத்திற்கு பிறகு எந்த ஒரு படமும் வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான வீரமே வாகை சூடும் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்று அசத்தியது அதை தொடர்ந்து இப்பொழுது வெற்றியை கொடுக்க ஆதிக் ரவிச்சந்திரன்  உடன் கைகொடுத்து விஷால் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

அந்தப் படத்திற்கு மார்க் ஆண்டனி என பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தில் விஷாலுடன் கைகோர்த்து எஸ்ஜே சூர்யா நடிக்கிறார் இவர்கள் இருவரும் இரட்டைகதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர் என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தின் பூஜையின்போது நடிகர் எஸ் ஜே சூர்யா மற்றும் விஷால் கலந்து கொண்டனர்.

இந்த படத்தின் பூஜைக்காக நடிகர் விஷால் அணிந்து வந்த உடையை பார்த்த ரசிகர்கள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர். பெண்கள் அணியும் லோடா லோடா சட்டை போல்  அணிந்து வந்தார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலானது. இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப் படத்தை..

vishal-
vishal-