vishaal and gayathri raguram connection leaked: தமிழ் திரை உலகில் முதன்முதலாக நடன இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் நடிகை காயத்ரி ரகுமான். இவர் நடிகையாக இருந்து சாதித்ததைவிட இயக்குனராக இருந்து சாதித்தது தான் அதிகம்.
இவ்வாறு ஆரம்பகாலத்தில் மிகவும் பிரபலமான நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை காயத்ரி ரகுமான் அதன் பிறகு சரியான படவாய்ப்புகள் இல்லாததன் காரணமாக சினிமாவில் இருந்து சற்று ஒதுக்குப்புறமாக இருந்து வந்தார்.
அதன்பிறகு பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ஆனது அவரை மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் வகையில் அவருக்கு சரியான வாய்ப்பை கொடுத்தது இதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றி வரும் நடிகை காயத்ரி ரகுமான் தற்போது ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் உள்ள பிஎஸ்பிபி பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட விஷயமானது சமூகவலைதளத்தில் வைரலாக பேசப்பட்டு வந்தன அதுமட்டுமில்லாமல் தற்போது அந்த ஆசிரியரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதை தொடர்ந்து அந்த ஆசிரியரின் மீது வைத்துள்ள கோபத்தை காட்டிலும் அந்த பள்ளி நிறுவனத்தின் மீது தான் பலர் கோபத்தை காட்டி வருகிறார்கள் இவ்வாறு குறை கூறுபவர்கள் அனைவருமே சினிமா பிரபலங்கள் ஆக இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் கூட நடிகர் விஷால் இந்த பள்ளியை இழுத்து மூடவேண்டும் என கூறியிருப்பார். அதற்கு எதிர்மறையாக நடிகை காயத்ரி ரகுமான் விஷால் பல நடிகைகள் சீரழிந்து போய்விட்டார்கள் என ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார் இதைப்பார்த்த விஷால் வாய் திறக்காமல் மௌனம் காத்து இருந்தார்.
இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான பிஸ்மி காயத்ரி ரகுராம் ஏன் விஷாலை திட்டி உள்ளார் என கேள்வி எழுப்பியுள்ளார்கள் அதற்கே பிஸ்மி காயத்ரி ரகுராம் மற்றும் ygமகேந்திரன் ஆகிய இருவருமே உறவுக்காரர் என்பதும் அவர்களுடைய உறவைப் பற்றியும் நாசுக்காக பத்திரிக்கையில் கூறியிருந்தார்கள்.
மேலும் தமிழ் திரை உலகில் உள்ள பல்வேறு பிரபலங்களை பற்றியும் தெலுங்கு சினிமா நடிகை ஸ்ரீ ரெட்டி பல்வேறு அந்தரங்க விஷயங்களை கூறியிருந்தார் ஆனால் அதற்கு விஷால் மற்றும் காயத்ரி ரகுராம் ஏன் குரல் கொடுக்கவில்லை என கேட்டிருந்தார்கள் அதற்கு பதிலளித்த பிஸ்மி பொதுவாக தமிழ்சினிமா பிரபலங்கள் பற்றி ஸ்ரீ ரெட்டிக்கு அத்துபடி அந்த வகையில் இவர்கள் வாயை திறந்திருந்தாள் விஷால் மற்றும் காயத்ரி ரகுமான் சம்பந்தப்பட்ட விஷயம் வெளியாகிவிடும் என்பதற்காக தான் என கிண்டல் அடித்த படி கூறி உள்ளார்.