மாடல் அழகி மீரா மீதுன் இறந்து விட்டாரா!! வைரலான ட்வீட்.!! கதறி அழும் அவரது தாய்.

meera mithun
meera mithun

meera mithun death rumour:மாடல் அழகியான மீரா மிதுன்அவர்களுக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்தி சிறப்பாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில சர்ச்சையான விஷயங்களை செய்ததன் மக்கள் மத்தியில் வெறுப்புக் கூறிய நபராக காணபாட்டார். மேலும் அதனையே பிக்பாஸ் வீட்டிலும் செய்து வந்ததால் அவரை பலரும் வெறுத்து ஒதுக்கினர், வெள்ளித்திரையிலும் பின்பற்றியும் வந்தனர்.

இந்த மாதிரி எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் மாடல் அழகி மிரா மிதுனை ரசிகர்கள் பலரும் விமர்சித்து வந்தனர் அதற்கு பதிலடியும் கொடுத்து வந்த நிலையில் ரசிகர்களையும் தாண்டி அந்தச் நடிகர்களை விமர்சிக்கத் தொடங்கினார் அந்தவகையில் விஜய்-சூர்யா ஆகியோரை ஹோலிவுட் மாபியா என விமர்சித்தார்.

இதற்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்தாலும் அவர்களையும் தனது எதிர்த்து பதிலடி கொடுத்தார் அவர்களது பதிலடி தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் சினிமா பிரபலங்களும் இதற்கிடையில் மீரா மிதுனை விமர்சித்தும், கண்டித்தும் வந்தன. இதனையடுத்து சமீப கலமாக சற்று இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது மீராமிதுன் இறந்துவிட்டதாகவும், பிரேத பரிசோதனை மற்றும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் மீரா மிதுன்.

இந்த ட்விட்டை மீராமிதுன் போட்டாரோ இருக்கிரோ அல்லது வேறு யாராவது இந்த கணக்கை ஹேக் செய்து இதுபோன்று பண்ணி விட்டார்கள் என்று தெரியவில்லை. இருப்பினும் ரசிகர்கள் இதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மீரா மிதுன் தாயார் பேட்டி ஒன்றில் கூறியது தனது மகள் எங்கே இருக்கிறாய் என்று எனக்கு தெரியவில்லை என கூறினார். மேலும் போன் செய்தால் போன் எடுக்கவில்லை என்றும் கூறி அவளுக்கு ஒன்றும் ஆகக்கூடாது யார் அதை போட்டார் என்று தெரியவில்லை என்று அழுது கொண்டு புலம்பி வருகிறார் அவரது தாயார்.