தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் தொடர்ந்து வெற்றி திரைப்படங்கள் தந்து வரும் நிலையில் கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நடைபெற்ற திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். மேலும் இதனை அடுத்து நானே வருவேன் திரைப்படம் வெளியாகி இருந்தது இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை எல்லி அவ்ரம் பிரபலமானவர் இவ்வாறு இவர் குறித்து வெளிநாட்டு விமர்சகர் உமைர் சந்து கடும் சர்ச்சை கூறிய தகவலை பகிர்ந்துள்ளார்.
பொதுவாக சினிமாவை பொருத்தவரை நடிகைகள் என்றால் அட்ஜஸ்மென்ட் செய்தால் மட்டுமே தங்களுக்கு என ஒரு மார்க்கெட்டை உருவாக்கி தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற ஒரு நிலமை இருந்து வருகிறது இவ்வாறு இது இப்படி இருந்தாலும் மறுபுறம் நடிகைகள் குறித்து ஏராளமான வதந்திகளும் பரவி வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது தனுஷ் பட நடிகை குறித்து வெளிநாட்டு விமர்சகர் உமைர் சந்து வெளியிட்டிருக்கும் ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் நானே வருவேன். இந்த படத்தினை கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார் மேலும் இந்த படத்தில் இந்திரஜா ரவிச்சந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் கொடி திரைப்படத்திற்கு பிறகு இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடிகை எல்லி அவ்ரம் மாற்றுத்திறனாளியாக நடித்திருந்த நிலையில் வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்றது. எல்லி அவ்ரம் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருந்து வந்த நடிகை காஜல் அகர்வால் நடித்திருந்த பாரீஸ் பாரீஸ் என்ற படத்தின் மூலம் முதன் முதலில் நடித்திருந்தார். ஆனால் நானே வருவேன் படம் தான் இவருக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது இதற்கிடையில் இந்திய சினிமாவில் ரிலீஸ் ஆகும் புதிய படங்கள் குறித்து விமர்சனங்களை முன்வைத்து வெளிநாட்டு தணிக்கை துறையில் பணியாற்றி வருவதாக சொல்லி வருபவர் தான் உமைர் சந்து. சமீப காலங்களாக தொடர்ந்து பல மோசமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பு இருந்து வரும் நிலையில் தற்போது நடிகை எல்லி அர்வம் குறித்து ட்ரீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி இவரின் பாலிவுட் கேரியர் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் தற்பொழுது நைட் பிஸ்னஸ் செய்து கொண்டிருப்பதாகவும் கூறி இருக்கும் நிலையில் மேலும் ஒரு இரவுக்கு ரூபாய் 40 லட்சம் கேட்பதாகவும் டெல்லியில் உள்ள அரசியல் பிரமுகர்களுடன் இரவுகளை கழித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் எனவே உமைர் சந்துக்கு எதிராக ரசிகர்கள் பல கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.