பலமுறை ரிலீஸ் செய்வதற்கு முயன்றும் அப்படியே நின்று போன விமலின் திரைப்படம் எது தெரியுமா.!

vimal
vimal

வெள்ளித்திரையில் கேலக்ஸி ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் விமல் இவரது திரைப்படங்கள் ஒரு சில காலமாகவே தோல்வி அடைந்து வருகிறது மேலும் இவர் நடித்திருந்த களவாணி 2 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் ஓரளவுக்கு தான் ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கியது.

விமல் நடிப்பில் எப்பொழுதே உருவாகியிருந்த திரைப்படம் தான் கன்னி ராசி இந்த திரைப்படம் பலமுறை ரிலீஸ்க்கு ரெடி ஆனாலும் ஒரு சில காரணங்கள் குறித்து ரிலீஸ் ஆகாமலேயே இருந்தது.

இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகுவதற்கு தடையாக இருந்தது என்றால் அது கிங் மூவி மேக்கர்ஸ் மற்றும் மீடியா டைம் ஆகிய இரண்டு நிறுவனத்திற்கும் ஒரு சில காரணங்கள் குறித்து இந்த  திரைப்படம் வெளியாகாமல் இருந்தது.

ஆனால் இந்த திரைப்படத்தின் எல்லா பிரச்சனைகளும் முடிந்து சமீபத்தில் வெளியாகி உள்ளது முதல் முதலாக விமலுடன் வரலட்சுமியும் இந்த திரைப் படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

கன்னிராசி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெறுகிறதா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

vimal
vimal