புஷ்பா 2 திரைப்படத்தில் வில்லன் பகத் பாஸில் கிடையாதாம்..! மிரட்டல் வில்லனை களமிறக்கும் படக்குழுவினர்கள்..!

pushpha-1

தமிழ் சினிமாவில் இயக்குனர்  சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் புஷ்பா இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகிய மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமும் உருவாக உள்ளது.

இன்நிலையில் இந்த இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் பகத் பாஸில் ஆகிய இருவருக்கும் இடையில் ஏற்படும் மோதல் தான் இந்த திரைப்படத்தின் கதையாக அமைந்துள்ளது ஆனால் இதில் தற்பொழுது மாற்றம் செய்ய உள்ளதாக படகுழுவினர்கள் முடிவு செய்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் பகத்வாஸில் ஆகிய இருவரும் இணைந்து மற்றொரு உன்னை நட்சத்திரம் ஒருவரையும்  இந்த திரைப்படத்தில் இணைக்க உள்ளார் நமது இயக்குனர் அவர் வேறு யாரும் கிடையாது நமது பிரம்மாண்ட வில்லன் நடிகர் தான்.

இந்நிலையில் விஜய் சேதுபதி அவர்கள்தான்புஷ்பா இரண்டாம் பாகத்தில் மற்றொரு போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது ஆனால் சமீபத்தில் இந்த திரைப்படம்  பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இது மட்டும் நடந்து விட்டால் போதும் கண்டிப்பாக இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெறுவது நிச்சயம் அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே விஜய் சேதுபதிக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் உள்ளது இந்நிலையில் இந்த திரைப்படத்தின் மூலம் அவர் மிகவும் பிரபலமாகி விடுவார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

vijaysethupathi-1
vijaysethupathi-1