பிக்பாஸ் வீட்டில் ரகளை செய்யப்போகும் வில்லன் நடிகர்.? இவர் ரோட்டிலேயே படகு ஓட்டினவராச்சே அப்போ கட்டம் கட்டி தூக்குவாரோ.!

kamal

விஜய் டிவி தொலைக்காட்சி TRP – ல் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க தொடர்ந்து பல்வேறு ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறது. இவை அனைத்தும் இல்லத்தரசிகளையும் தாண்டி ரசிகர்களையும் கவர்ந்து இழுத்து உள்ளது இதனால் விஜய் டிவி தொடர்ந்து டிஆர்பிஎல் நல்ல முன்னேற்றத்தை கண்டு வருகிறது திருப்பினும் இன்னும் முன்னேற பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில் ராஜு வீட்டில் பார்ட்டி என்ற நிகழ்ச்சி தற்பொழுது கலகலப்பாக  சூப்பராக போய்க் கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சியை ராஜு மற்றும் பிரியங்கா இருவரும் தொகுத்து வழங்கி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் கொடுக்க விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 6 ரையும் களம் இருக்க இருக்கிறது.

வருகின்ற அக்டோபர் மாதம் ஆரம்பத்திலேயே ஒளிபரப்பாக இருக்கிறது தொடர்ந்து பிக்பாஸ் சீசன்  6  ப்ரோமோ மற்றும் லோகோ ஆகியவை வெளிவந்து எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது இந்த நிகழ்ச்சியையும் உலகநாயகன் கமலஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். அதற்காக உலகநாயகன் கமலஹாசனுக்கு சம்பளமாக சுமார் 75 கோடி பேசப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் பிக்பாஸ் சீசன்  6 யார் யார் கலந்து கொள்வார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ரொம்ப ஆசைப்படுகின்றனர். இந்த நிலையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜு வீட்டில் பார்ட்டி என்ற நிகழ்ச்சியில் மன்சூர் அலிகான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் ப்ரோமோ அண்மையில் வெளியானது.

kamal
kamal

அதில் பிரியங்கா பிக்பாஸுக்கு அழைத்தால் போவீர்களா என கேள்வி கேட்டுள்ளார் அதற்கு பதில் அளித்த மன்சூர் அலிகான் சத்தியமான அந்த ஷோவை இதுவரைக்கும் பார்த்ததே இல்லை அது எத்தனை மணிக்கு வரும் கூட தெரியாது என்று கூறியிருந்தார் இந்த ப்ரோமோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் மன்சூர் அலிகான் பிக்பாஸ் வீட்டுக்குள் போனால் சூப்பராக இருக்கும் என சொல்லி வருகின்றனர்.