நடிகை அமலாவை படப்பிடிப்பு தளத்தில் துரத்தி துரத்தி காதலித்த வில்லன் நடிகர்.? பறந்து போய் அக்கட தேசத்தில் திருமணத்தை முடித்த சம்பவம்

amala
amala

திரை உலகில் இருக்கும் பல பிரபலங்கள் நடிக்கும் போதே பல நடிகர்,  நடிகைகள் ப்ரபோஸ் செய்வது அல்லது திருமணம் செய்ய ஓபன்னாக கேட்பது உண்டு அப்படித்தான் ஒரு சம்பவத்தை நாம் பார்க்க இருக்கிறோம் 1983 ஆம் ஆண்டு திரை உலகில் அறிமுகமான ஒரு நடிகர்.

அதன் பின் குணச்சத்திரம் மற்றும் வில்லன், ஹீரோ என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார் ஒரு கட்டத்தில் வில்லன் கதாபாத்திரம் இவருக்கு சூப்பராக செட்டாகவே தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார் குறிப்பாக ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், கார்த்தி போன்ற நடிகரின்..

படங்களில் வில்லனாக நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.  இப்படி ஓடிக் கொண்டிருந்தஅந்த நடிகர் 1996 ஆம் ஆண்டு பிரபல நடிகை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு குடும்பம் குட்டி என வாழ்க்கையை சூப்பராக வாழ்ந்து வந்த அவர் திடீரென உடல்நல குறைவு காரணமாக 2008 ஆம் ஆண்டு இயற்கை  எழுதினார்.

திரை உலகில் நல்ல பெயர் எடுத்த இவர் 1987 ஆம் ஆண்டு அந்த ஹீரோ கூட்டு புழுக்கள் என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் அவருக்கு  ஜோடியாக  நடிகை அமலா நடித்திருந்தார் அவர் மீது காதல் வயப்பட்டுள்ளார் பிறகு தனது காதலை வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

ஆனால் நடிகை அமலா அந்த காதலை ஏற்க மறுத்து இருக்கிறார் இதனால் மன வருத்தத்திற்கு ஆளானார். இதனை   அவரே பேட்டியில் வெளிப்படையாக கூறினார் பிறகு அமலா 1993 ஆம் ஆண்டு தெலுங்கு டாப் ஹீரோ நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்த தகவல் தற்போது என்னுடைய வைரலாகி வருகிறது.