“பொன்னியின் செல்வன்” விழாவை புறக்கணிக்க விக்ரம் போட்ட மாஸ்டர் பிளான் – ஏன் இப்படி செய்தார் தெரியுமா.? உள்ளே மறைந்திருக்கும் உண்மை.

vikram
vikram

நடிகர் விக்ரம் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது வழக்கம் அதனால் தான் நடிகர் விக்ரம் திரைப்படத்தை பார்க்க மிகப் பெரிய ஒரு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. விக்ரம் கையில் தற்போது ஏகப்பட்ட திரைப்படங்கள் இருக்கின்றன அதில் ஒன்றாக பார்க்கப்படுவது பொன்னியின் செல்வன் இந்த படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளார்.

அதுவும் இந்த படத்தில் ஒரு அரசனாக அவர் நடித்துள்ளதால் ரசிகர்கள் பார்க்க ரொம்ப ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர். அப்படித்தான் பொன்னியின் செல்வன் டீசரை காண கூட மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் வந்தது ஆனால் எதிர்பாராத விதமாக நடிகர் விக்ரமுக்கு நெஞ்சு வலி ஏற்பட அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அதன் காரணமாக அவர் வர முடியவில்லை எனக் கூறப்பட்டது ஆனால் அடுத்த சில தினங்களிலேயே விக்ரமின் கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழாவை கொண்டதற்கு அதற்குள்ளேயே அவர் வீடு திரும்பி அந்த விழாவிலும் பங்கு கொண்டார் இதில் அவர் சொன்னது எனக்கு ஒன்றும் கிடையாது நெஞ்சில் கை வைத்தால் நெஞ்சு வலி என கூறி விடுகிறார்கள் என கூறினார்.

இவர் சொன்னதிலிருந்து தான் தற்போது ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்து கேள்விகளை கேட்க தொடங்கியுள்ளனர். உங்களுக்கு ஒன்றுமில்லை என்றால் ஏன் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை புறக்கணித்து உள்ளீர்கள் என கேள்வி எழுப்புகின்றனர்.

இதற்கான காரணம் தற்போது வெளிவந்து கொண்டிருக்கிறது அதாவது விக்கிரமுக்கும் பட குழுவினர்கள் இடையே சிறு மனஸ்தாபம் இருப்பதாக கூறப்படுகிறது படப்பிடிப்பில் நடிகர் விக்ரமை மதிக்காமல் நடந்து கொண்டதாகவும் இதனால் நடிகர் விக்ரமும் அந்த விழாவை புறக்கணித்து உள்ளதாக ஒரு புரளி வெளிவந்த வண்ணமே இருக்கிறது.

ponniyin selvan
ponniyin selvan

விக்ரம் ஒரு சிறந்த நடிகர் அவருக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதாபாத்திரத்தை கொடுத்திருக்க வேண்டும் ஆனால் மணிரத்தினம் விக்ரம் சில மணி நேரம் வந்து போவது போன்ற காட்சிகளை மட்டுமே வைத்து உள்ளார் இதுவே விக்ரமுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கும் அதனால் தான் அவர் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை என கூறுகின்றனர். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் இது போன்ற பல புரளிகள் வெளிவந்த வண்ணமே இருக்கிறது.