விக்ரம் படத்தில் கமலுடன் மோத போகும் – வில்லன் நடிகர்களின் லிஸ்ட் இதோ.! ஷாக்கான ரசிகர்கள்.

vikram
vikram

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர் ஆகிய கேங்ஸ்டர்  திரைப்படங்களை தொடர்ந்து அதுபோன்ற ஒரு திரைப்படத்தையே அடுத்ததாக எடுக்க உள்ளார். இந்த படத்தின் கதையை தனக்கு பிடித்த நடிகரான கமலுக்கு சொன்னார்.

கதை அவருக்கு பிடித்து போக அவர் இந்த படத்தில் கமிட் ஆகிவிட்டார். தனக்கு பிடித்த நடிகரான கமலை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதால் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் மேலும் சிறப்பான நடிகர்களை ஒவ்வொருவராக தட்டி தூக்கிவருகிறார்கள்.

இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படம் என்பதால் ஒவ்வொரு சீனுக்கும் முக்கியமான வில்லன்களை தேர்வு செய்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் வில்லன் கதாபாத்திரத்திற்கு முதன் முதலில் ராகவா லாரன்சை அணுகினார் ஆனால் அவர் இந்த படத்தில் இருந்து விலகினார்.

அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி அடுத்ததாக பகத் பாசில் என டாப் நட்சத்திர பட்டாளத்தை இழுத்துப் போட்டார். இவர்களை தொடர்ந்தும் பல வில்லன்களை களம் இறங்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ் அந்த வகையில் அர்ஜுன் தாஸ், நரேன் போன்ற அடுத்தடுத்த நடிகர்களின் இறக்கி உள்ளார்.

இவர்கள் தொடர்ந்தும் ஒரு பிரபலமடைந்த நடிகரை கமலுக்கு வில்லனாக போடா லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளாராம் அந்த வில்லனில் கமலுக்கு முக்கிய வில்லனாக இருப்பார் என கூறப்படுகிறது. சண்டைக் காட்சிகள்தான் அதிகமாக இருக்கும் போல ஏனென்றால் அத்தனை வில்லன்கள் இந்த படத்தில் கமலுடன் மோதுவார்கள் என பார்க்கப்படுகிறது.

இதனால் ரசிகர்கள் தற்போது தலைசுற்று போய் இன்னும் எத்தனை வில்லன்கள் தான் இருப்பார்கள் என மனசுக்குள் கூறி வருகின்றனர்.