50 வயதிலும் தனது மகன் படத்திற்காக கரடுமுரடாக உடலை ஏற்றிய விக்ரம்.! வைரலாகும் புகைப்படம்.

vikram dhuruv
vikram dhuruv

தமிழ் சினிமாவுலகில் கதைக்கு ஏற்றவாறு தனது உடலமைப்பை மாற்றி நடிக்கக்கூடிய நடிகர்களுள் ஒருவராக விளங்குபவர் விக்ரம் இவர் சிவாஜி கமலுக்கு அடுத்தபடியாக வித்தியாசமான கதைகளுக்கு ஏற்றவாறு தனது உடலமைப்பை மாற்றி நடித்து அதில் வெற்றி காண்பதன் மூலம் குறுகிய காலத்திலேயே மிகப் பெரிய அந்தஸ்தான முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார்.

விக்ரம் படம் என்றால் அதில் ஏதாவது ஒரு வித்தியாசம் இருக்கும்  திரைப் படத்தின் கதையையோ அல்லது தனது உடல் அமைபிலேயோ ஏதேனும் ஒரு மாற்றம் இருக்கும் இதன் முலம் அந்த படத்திற்கு புத்துணர்ச்சி கூட்டுவார் அப்படி இவர் தமிழ் சினிமா உலகில் பல வித்யாசமான படங்களை கொடுத்து அதன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இருப்பினும் இவர் சமீபகாலமாக சரியான வெற்றிப்படங்களை கொடுக்காமல் இருந்து வருகிறார் இவர் நடித்த கடைசி  படங்களான துருவ நட்சத்திரம் சாமி 2 போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை இருப்பினும் இவரது நடிப்பு ஓரளவிற்கு பேசப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் ஞானமுத்துவுடன் இணைந்த கோப்ரா என்ற திரைப்படத்தில் இணைந்து பல விதமான கெட்டப்பில் நடித்து வருகிறார்.

இப்படத்தினை அவர் பெரிதும் எதிர்பார்த்துள்ளார் மேலும் அவர் முன்னணி இயக்குனர் மணிரத்னம் அவர்களுடன் இணைந்து கொண்டு பொன்னின் செல்வன் என்ற வரலாற்றுத் திரைப்படத்தில் நடித்துவருகிறார் இது ஒரு பக்கம் இருந்தாலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திற்காக தற்பொழுது விக்ரம் அவர்கள்  50 வயதிலும் செம்ம சிக்ஸ்பேக் வைத்துள்ளார்.

அதற்கு காரணம் அவரது மகனுடன் இவர் இணைந்து நடிக்க உள்ளார் அதிலும் குறிப்பாக இப்படத்தில் மனுக்கு வில்லனாக நடிக்க உள்ளார் தான் என்னவோ இவர் கரடுமுரடாக தனது உடம்பை ஏற்றி உள்ளார் மேலும் இப்படத்தினை பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர் மக்கள் மற்றும் பல ரசிகர்கள் இந்த நிலையில் இவர் சிக்ஸ்பேக் வைத்து இருக்கும் புகைப்படம் காட்டு தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

vikram
vikram