தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம், துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடித்த திரைப்படம் ஆதித்யா வர்மா, இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் ஓரளவு விமர்சனங்களை பெற்றது. இந்த திரைப்படத்தின் மூலம் திரைப்பயணத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கலாம் என நம்பி இருந்தவர் த்ருவ் விக்ரம்.
ஆதித்யா வர்மா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பனிதா சந்து, அதுமட்டுமல்லாமல் பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இந்த திரைப்படம் தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படத்தின் ரீமேக் ஆக உருவான திரைப்படம்தான் ஆதித்ய வருமா.
அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக ஷாலினி பாண்டே நடித்திருந்தார், அதேபோல் ஆதித்யா வர்மா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் பனிதா சந்து, இவர் லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்.
துருவ் விக்ரம் பனிதா சந்து ஆகியோர்களின் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகியுள்ளது என்று தான் கூற வேண்டும், ஏனென்றால் படத்தில் பொழிந்த முத்தமழை தான் இதற்கு காரணம், இந்த நிலையில் பனிதா சந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வாரி வீசி வருகிறார்.
எப்படியாவது அடுத்த பட வாய்ப்பை அடைந்துவிட வேண்டும் என இவ்வாறு செய்கிறார், அந்த வகையில் தற்பொழுது உள்ளாடைஅணியாமல் கழுத்துப்பட்ன் மட்டும் போட்டுக்கொண்டு எந்த பட்டனையும் போடாமல் ஓபனாக போஸ் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது
#banitasanthu pic.twitter.com/oezdYjWMOg
— Tamil360Newz (@tamil360newz) May 17, 2020