முகம் முழுவதும் சிதைந்த படி விக்ரமின் கோப்ரா படத்தின் இரண்டாவது ஃபர்ஸ்ட் லுக்.!

vikram

வெள்ளித்திரையில் எல்லா நடிகர்களின் ரசிகர்களுக்கு பிடித்த நடிகர் என்றால் அது சியான் விக்ரம் என்று தான் கூற கூறவேண்டும் இவர் நடித்த எல்லா திரைப்படங்களும் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது இவர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே சமூக வலைதள பக்கங்களில் ட்ரெண்டிங் ஆனதை நாம் பார்த்தோம் இதனையடுத்து இந்த படத்தின் இரண்டாவது பஸ்ட் லூக் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்துள்ளது.

இந்த இரண்டாவது ஃபர்ஸ்ட் லுக்கில் விக்ரம் முகம் முழுக்க கனிந்த சம்பந்தப்பட்ட எண்களாக இருக்கிறது இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த படத்தில் கணித சம்பந்தமான விஷயங்கள் நிறைய இடம் பெற்றுள்ளன என்று கூறி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்த இரண்டாவது பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஒரு சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.