அட இவன் எப்படிடா நயன்தாராவை கரெக்ட் பண்ணினான்.! விக்னேஷ் சிவன் பதிவை பார்த்து கடுப்பாகும் ரசிகர்கள்.!

Nayanthara-Vignesh

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் தினந்தினம் கேட்கும் செய்திகள் நம்மளை அச்சுறுத்தி வருகின்றன, இந்த வைரஸ் ஆள் உலகமே என்ன செய்வது என புரியாமல் ஸ்தம்பித்துப் போய் இருக்கிறது இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை சில தினங்களாக இரு மடங்குகளாக பொய் கொண்டே செல்கின்றன.

இந்த வைரஸ்சை தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்கள் 144 தடை விதிக்கப்பட்ட கடைபிடிக்கப்பட்டு வருகிறது மருத்துவர்கள், நர்ஸ்கள், காவல்துறை அரசாங்கம் என பல பேர் தங்களின் உயிரை கூட பொருட்படுத்தாமல் மக்களை காப்பாற்ற போராடி வருகிறார்கள், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

மக்கள் யாரும் வெளியில் நடைபெறாமல் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது அதனால் பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றினர் வைரஸ் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் ஒரு வீடியோ மூலம் மக்களிடம் மோடி ஏப்ரல் ஐந்தாம் தேதி அதாவது 9 மணி முதல் 9 நிமிடங்கள் வரை மின் விளக்குகள் அனைத்து விட்டு மெழுகுவர்த்தி அல்லது மொபைல் டார்ச் ஆகியவற்றை வெளிச்சத்தை காட்டுங்கள் என கூறினார்.

naya
naya

அதே போல் யாரும் கூட்டமாக சேராமல் வீட்டிலேயே இருந்தபடி ஒலி காட்டுங்கள் என கூறினார் நாம் ஊர் அடங்கில் தான் இருக்கிறோம் தவிர ஒற்றுமையின் வலிமையை மக்கள் உணர வேண்டும் என கூறியிருந்தார் இதனை அடுத்து நாடு முழுவதும் மக்கள் 9 மணிக்கு 9 நிமிடங்கள் தீபம் ஏற்றி வைத்தும் மோடியின் வேண்டுகோளை நிறைவேற்றினார்கள்.

அதேபோல் மக்கள் மட்டுமல்லாமல் பல சினிமா பிரபலங்களும் விளக்கை ஏற்றி சமூகவலைதளத்தில் அந்த புகைப்படத்தை பதிவேற்றி வந்தார்கள் இந்தநிலையில் நயன்தாராவின் இன்னாள் காதலர்ஆனா விக்னேஷ் சிவன் நயன்தாரா விளக்கேற்றி பிடித்திருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் ஒன்பது மணி 9 நிமிடம் வித் நயனுடன் என கேப்டனாக பதிவிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி இவன் எப்படிடா நயன்தாராவை கரெக்ட் பண்ணனுனான் என கமெண்ட் செய்து வருகிறார்கள் மேலும் விக்னேஷ் சிவனை கழிவி கழுவி  ஊற்றுகிறார்கள்.