பிறந்தநாள் அதுவும் நயன்தாரா இடுப்பில் கைவைத்த ரொமான்ஸ் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.! வைரலாகும் புகைப்படம்.

nayanthara
nayanthara

Nayanthara viknesh shivan : தமிழ் சினிமாவில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா காதலித்து வருவது ஊரறிந்த விஷயம் தான் ஆனால் இதுவரை இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்பதை அறிவிக்காமலேயே இருக்கிறார்கள், இந்த நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கடந்த சில நாட்களாகவே கோவா சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்..

ஏனென்றால் இருவரும் நயன்தாராவின் தாயார் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது, இந்தநிலையில் விக்னேஷ் சிவன் தன்னுடைய பிறந்தநாளை கோவாவில் தனது காதலியுடன் கொண்டாடியுள்ளார்.

இதுகுறித்து விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் வலைதளத்தில் வைரல் ஆகி வருவது மட்டுமல்லாமல் பல விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

மேலும் அந்த பதிவில் விக்னேஷ் சிவன் தன்னுடைய பிறந்த நாளில் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கடவுள் அருளால் உங்களுடைய அனைவரும் ஆசிர்வாதத்தால் நான் நலமுடன் இருப்பதாகவும் வினேஷ் ஷிவன் அந்த பதிவில் கூறியுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா இடுப்பில் கை வைத்து விட்டீர்களே, திருமணத்திற்கு முன்பே இப்படியா என பல்வேறு கமெண்ட்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

wikkiofficial
wikkiofficial