தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் குறிப்பாக தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டாப் நடிகர்களுடன் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், போன்ற நடிகர்களுடன் நடித்தது.
தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொண்டதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களையும் தக்க வைத்துக் கொண்டு ஓடினார் தொடர்ந்து தமிழில் வெற்றியை கண்டு இருந்தாலும் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் கிடைக்காமல் போக.. தெலுங்கு மற்றும் வெப் சீரிஸ் போன்றவர்கள் நடிக்க ஆரம்பித்தார்.
மேலும் தமன்னா மற்ற கிளாமர் நடிகை போல இவரும் திடீரென ஆடையை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது மற்றும் பொது இடங்களில் கிளாமர் காட்டினார் இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. அதன் காரணமாக தமிழில் இப்பொழுது ஒன்று, இரண்டு பட வாய்ப்புகள் எட்டிப் பார்க்கின்றன.
இதனால் விட்ட இடத்தை பிடிக்க மீண்டும் முயற்சி செய்து வருகிறார்கள் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை தமன்னா பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது நடிகை தமன்னா விஜயின் பாடலுக்கு நடனமாடியுள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. நடிகை தமன்னா ஒரு நிகழ்ச்சியில் விஜயின் வாத்தி கம்மிங் பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார்.
அந்த வீடியோ இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது வீடியோவை பார்த்த விஜய் ரசிகர்கள் செம்ம சூப்பராக இருக்கிறது வேற, லெவல் எனக் கூறி லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளி வீசி அசத்துவார் என்றனர். மேலும் அந்த வீடியோவை பரப்பியும் வருகின்றனர் இதோ நடிகை தமன்னா விஜயின் வாத்தி கம்மிங் பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்ட வீடியோ…
Actress @tamannaahspeaks Vibes for #Vaathicoming 🤩🔥 #Varisu @Actorvijay pic.twitter.com/NTlZj5JgXU
— Namakkal OTFC (@Namakkal_OTFC) October 27, 2022