தனது மகனை கொஞ்சி விளையாடும் இளையதளபதி விஜய்.! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்.!

vijay

இளைய தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டது மேலும் வெளிவந்த நாளில் இருந்து தற்போது வரை மாஸ்டர் திரைப்படம் பல வெற்றிகளை கண்டு சாதனை படைத்து வருகிறது உலக அளவில் பல கோடி வசூல் பெற்று வருகிறது.

மேலும் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தனது 65வது திரைப்படத்தில் நடிக்கப்போகிறார் என சமீபத்தில் தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரசிகர்களுக்கு சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இளைய தளபதி விஜய்யின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது அந்த புகைப்படத்தில் தனது மகன் சஞ்சய்யுடன் விஜய் கொஞ்சி விளையாடுகிறார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது மேலும் இந்த புகைப்படத்தை தளபதி ரசிகர்கள் இணையதளத்தில் ஷேர் செய்து வருவது மட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் தளபதி தனது மகனுடன் எவ்வளவு அழகாக கொஞ்சி விளையாடுகிறார் என்பதை ரசித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

vijay
vijay