அஜித்திற்காக விஜய் எடுத்த முதல் முயற்சி..! இணையத்தில் கெத்து காட்டும் போஸ்டர்..!

ajithkumar-1
ajithkumar-1

தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாகவும் உச்ச நட்சத்திரமாகவும் வலம் வருபவர் தான் நடிகர் அஜித். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் ஆரம்பத்தில் நல்ல நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து தற்போது மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் நடிப்பில் தற்சமயம் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் தன் வலிமை இந்த வலிமை திரைப்படமானது சுமார் இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பில் இருப்பதன் காரணமாக இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இவ்வாறு இரண்டு வருட படப்பிடிப்பில் இருந்த தல அஜித்தின் திரைப்படம் என்றால் அது வலிமை திரைப்படம் தான் இந்த திரைப்படத்தை இயக்குனர் வினோத் அவர்கள் ஏற்றுவது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை அவர்கள் தான் தயாரித்து வருகிறார்.

மேலும் இந்த திரைப்படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக காலா திரைப்படத்தை ரஜினிக்கு முன்னாள் காதலியாக நடித்த ஹுமோ குரோஷி அவர்கள் நடித்துள்ளார்.  மேலும் இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டும் இல்லாமல் எதிர்பார்ப்பையும் தூண்டி விட்டுள்ளது.

மேலும் வலிமை திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம் அந்த வகையில் இந்த திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாகும் என படக்குழுவினர்கள் தெரிவித்து வந்தார்கள் இந்நிலையில் இந்த திரைப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியாக உள்ளது.

மேலும் வலிமை திரைப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என பல மொழிகளில் படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  ஏற்கனவே தமிழ் டைட்டிலில் வலிமை திரைப்பட போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பல மொழிகளிலும் போஸ்டர்கள் வெளிவந்துள்ளது.

இவ்வாறு இந்த போஸ்டரை தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா மற்றும் நாக சைதன்யா இணைந்து வெளியிட்டது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.