பீஸ்ட் திரைப்பட கதையை கழுவி கழுவி ஊற்றும் விஜயின் தந்தை..! தலையில் துண்டை போட்ட இயக்குனர் நெல்சன்..!

vijay-22
vijay-22

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தான் தளபதி விஜய் இவர் சமீபத்தில் இயக்குனர் நேசன் இயக்கத்தில் டீஸ்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெரும் என நினைத்த நிலையில் மிக மோசமான விமர்சனங்களை பெற்றுவிட்டது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் தமிழகத்தை தவிர மற்ற எந்த இடங்களிலும் பெருமளவு வசூலை நடத்தவில்லை அதேசமயம் இந்த திரைப்படம் வெளியான போது கேஜிஎப் திரைப்படம் வெளியானது காரணமாக விஜய் திரைப்படத்தின் வசூல் பின் தள்ளப் பட்டது.

இந்நிலையில் தளபதி விஜய் தந்தை அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் அப்பொழுது தளபதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் குறித்து பேசியது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

அதில் அவர் கூறியது என்னவென்றால் தான் ஒரு இயக்குனர் ஆகையால் ஒரு இயக்குனராக இருப்பதன் காரணமாக இந்த திரைப்படத்தை விமர்சிக்கிறேன் விஜய்யின் அப்பா என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டாம்.

பொதுவாக நான் ஒரு ஹீரோவை அறிமுகப்படுத்தினால் அந்த ஹீரோ படிப்படியாக மேலே போக வேண்டும் அப்படி இல்லாமல் அரை படி கீழே இறங்கினால் எனக்கு பெரும் மன உளைச்சலையும் உறுத்தலையும் ஏற்படுத்தும் பொதுவாக தீவிரவாதிகளை எந்த ஒரு திரைப்படத்திலும் பில்டப் செய்வது வழக்கம் தான் ஆனால் இந்த திரைப்படத்தில் தீவிரவாதிகள் என எந்த ஒரு விஷயத்திலும் பயம் வரவில்லை.

sac
sac

அதுமட்டுமில்லாமல் அப்படி ஒரு காட்சியும் இந்த திரைப்படத்தில் இடம் பெறவில்லை இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இந்த திரைப்படத்தின் மிக மோசமாக அமைந்ததே காரணம் என விஜய்யின் தந்தை பேட்டியில் கூறியுள்ளார்.