காதலுக்காக எமனையே எதிர்க்கலாம் என ரசிகர்களை தூண்டிவிட்ட விஜயின் 5 சூப்பர் ஹிட் திரைப்படங்கள்..! ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்..!

vijay
vijay

தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் ஒன் கதாநாயகனாகவும் அதிக அளவு சம்பளம் வாங்கும் கதாநாயகனாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் திரைக்கு வந்த புதிதில் ஆக்சன் திரைப்படங்கள் நடிப்பதை காட்டிலும் காதல் திரைப்படங்கள் தான் அதிக அளவு நடித்திருந்தார் அந்த வகையில் இவர் திரைப்படங்கள் அனைத்தும் காமெடி கலந்த காதல் திரைப்படமாகவே அமைந்தது.

இவ்வாறு புகழ்பெற்ற இந்த திரைப்படங்கள் தான் தற்பொழுது விஜய்யை தளபதி என அழைக்க வழி வகுத்தது என்றே சொல்லலாம் அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியாகிய மாபெரும் வெற்றி கண்ட ஐந்து காவல் திரைப்படங்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

காதலுக்கு மரியாதை இந்த திரைப்படத்தினை மலையாள இயக்குனர் பாசில் என்பவர் இயக்கி இருந்தார் என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஷாலினி எடுத்தது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் காதலிக்கும் நிலையினை மிக தெளிவாக இந்த திரைப்படத்தில் காட்டியிருப்பது மட்டுமில்லாமல் பெற்றவர்கள் சம்மதத்துடன் எப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதையும் இந்த திரைப்படத்தில் விஜய் மிக தெளிவாக நடித்திருப்பார்.

ஒன்ஸ்மோர் திரைப்படம் ஆனது விஜயின் தந்தையும் இயக்குனர் சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆகும் இதில் சிவாஜி மற்றும் சிம்ரன் ஆகியோர்கள் நடித்திருந்தது மட்டுமில்லாமல் படம் முழுவதும் சுட்டித்தனமான கதையாக அமைந்தது அதுமட்டுமில்லாமல் 30 வருட காதலை சேர்த்து வைக்க முயற்சி செய்வது சிவாஜி கணேசனின் வேலை அதேபோல தன்னை பழி வாங்க வரும் தனது மனைவி சிம்ரனின் மனதையே மாற்றும் அளவிற்கு விஜய் நடித்திருப்பார்.

சச்சின் திரைப்படம் ஆனது 2005 ஆம் ஆண்டு இயக்குனர் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஆகும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் மட்டும் என்று வடிவேலு போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்திருப்பார்கள் மேலும் இந்த திரைப்படத்தில் கல்லூரி காதலை அடிப்படையாக வைத்து எடுத்தது மட்டும் இல்லாமல் தன் காதலை வெளிப்படையாக கூறாமல் தொந்தரவு குறும்புகள் செய்து வெளிப்படுத்தும் விதம் அற்புதமாக இந்த திரைப்படத்தில் அமைந்திருக்கும்.

திருமலை திரைப்படம் ஆனது விஜய் ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் ஆகும் இதில் விஜய் அவர்கள் மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்யும் ஏழை இளைஞராக நடித்திருப்பது மட்டுமில்லாமல் ஜோதிகா பணக்கார பெண்ணாக இருப்பது மட்டுமில்லாமல் தன்னுடைய காதலுக்காக விஜய் என்னவெல்லாம் செய்கிறார் என்பதை இந்த திரைப்படத்தின் கதை ஆகும் இது காதல் கலந்த ஆக்ஷன் திரைப்படமாக அமைந்தது.

காவலன் திரைப்படம் ஆனது முற்றிலும் காதல் கதையில் மூலிகை முத்து எடுத்த திரைப்படமாக அமைந்தது இதில் விஜய் அசின் கதாநாயகர்களாக நடித்திருப்பார்கள் இதில் அசினின் தோழியை முதலில் விஜய் காதலில் இருப்பது போல் காட்டப்பட்ட நிலையில் தோழியை திருமணம் செய்து கொள்வார் பின்னர் குழந்தை பெற்ற பிறகு தான் தெரியும் முதன்முதலாக போனில் பேசி காதலித்தது அசின் இடம் என்பது மிகவும் அசத்தலான இந்த கதை மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.