இவர் நடித்த காலகட்டத்தில் முன்னணி நடிகராக திரையுலகில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் விஜயகாந்த் ஆவார். இவர் ஏராளமான படங்களில் நடித்து மக்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் திரையுலக வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் இவருக்கு அரசியலின் மீது ஏற்பட்ட அதிக ஆர்வத்தின் காரணமாக அரசியல்வாதியாக தற்பொழுது தன் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்து 100 நாட்களுக்கு மேல் ஓடி தமிழ் திரையுலகில் சாதனை படைத்த திரைப்படங்கள் எந்தெந்த திரைப்படங்கள் என்ற லிஸ்டை தற்போது காண்போம். அந்த வகையில் முதலாவதாக,
1.சட்டம் ஒரு இருட்டறை இத்திரைப்படம் 1983இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது., 2.நூறாவது நாள் இத்திரைப்படம் 1984இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது., 3.வைதேகி காத்திருந்தாள் இத்திரைப்படம் 1984இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது., 4.நானே ராஜா நானே மந்திரி இத்திரைப்படம் 1985இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது., 5.அம்மன் கோவில் கிழக்காலே இத்திரைப்படம் 1986இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.
6.கூலிக்காரன் இத்திரைப்படம் 1987இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது., 7.நழுவாத கதைகள் இத்திரைப்படம் 1986இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது., 8.பூ மழை பொழியுது இத்திரைப்படம் 1987இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது., 9.உழவன் மகன் இத்திரைப்படம் 1987இல் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானது., 10.நினைவே ஒரு சங்கீதம் இத்திரைப்படம் 1986 தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது.
11.உள்ளத்தில் நல்ல உள்ளம் இத்திரைப்படம் 1988ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது., 12.பூந்தோட்ட காவல்காரன் இத்திரைப்படம் 1988ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது., 13.செந்தூரப்பூவே திரைப்படம் 1988ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது., 14.நல்லவன் இத்திரைப்படம் 1988ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது., 15.என் புருஷன் எனக்கு மட்டும் தான் இத்திரைப்படம் 1989இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது.
16.பொன்மனச் செல்வன் இத்திரைப்படம் 1989இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது., 17.ராஜநடை இத்திரைப்படம் 1989இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது., 18.புலன் விசாரணை இத்திரைப்படம் 1990இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது., 19.சத்திரியன் இத்திரைப்படம் 1990இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது., 20.கேப்டன் பிரபாகரன் இத்திரைப்படம் 1991இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது.
21.மாநகர காவல் இத்திரைப்படம் 1991இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது., 22.சின்ன கவுண்டர் இத்திரைப்படம் 1992இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது., 23.பரதன் இத்திரைப்படம் 1992இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது., 24.சேதுபதி ஐபிஎஸ் இத்திரைப்படம் 1994இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது., 25.ஏழை ஜாதி இத்திரைப்படம் 1993இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது.
26.ஆனஸ்ட்ராஜ் இத்திரைப்படம் 1993இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது., 27.என் ஆசை மச்சான் திரைப்படம் 1994ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது., 28.தாயகம் இத்திரைப்படம் 1995ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது., 29.உளவுத்துறை இத்திரைப்படம் 1998ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது. ,30.கண்ணுபட போகுதய்யா இத்திரைப்படம் 1999இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது., 31.வானத்தைப் போல இத்திரைப்படம் 1999இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது., 32.வல்லரசு இத்திரைப்படம் 2000ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது., 32.ரமணா இத்திரைப்படம் 2002ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது.
இவ்வாறு பல படங்களில் நடித்து விஜயகாந்த் தற்போது படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டாலும் இன்றளவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பிரபலத்தையும் அடைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார் நடிகர் விஜயகாந்த்.