நடிகைகளை மிஞ்சும் அழகில் விஜயகுமார் வீட்டு வாரிசு.! வைரலாகும் புகைப்படம்

sridevi

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்த பிரபலமானவர்தான் நடிகர் விஜயகுமார் இவருக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி, என மூன்று மகள்களும் அருண் விஜய் என்கிற ஒரு மகனும் உள்ளார் இதில் அருண் விஜய் அவர்கள் தற்போது சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதனை தொடர்ந்து தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து விஜயகுமார் அவர்களின் கடைக்குட்டி மகளான ஸ்ரீதேவி அவர்கள் தற்போது சில புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவர் நடிப்பில் வெளியான காதல் வைரஸ் பிரியமான தோழி, தித்திக்குதே, தேவதையை கண்டேன் ஆகிய திரைப்படங்கள் நடிகை ஸ்ரீதேவிக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது அதனை தொடர்ந்து நடிகை ஸ்ரீதேவி பல திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில் பிரபல இயக்குனர் ஆன ஹரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஹரி அவர்கள் தற்போது பல திரைப்படங்களை இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து நடிகர் ஹரி இயக்கத்தில் அண்மையில் வெளியான யானை திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து தரப்பொது அடுத்த திரைப்படங்களை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவி அவர்கள் தனது இணையதள பக்கத்தில் அழகான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். புகைப்படங்கள் ஒன்றொன்றும் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்.

sridevi
sridevi
sridevi