விஜயகாந்த் ஹீரோவாக நடித்து பார்த்துள்ளீர்கள்.! இப்படி வில்லனாக நடித்து மிரட்டியதை பார்த்துள்ளீர்களா.! இதோ லிஸ்ட்

vijayakanth-villan
vijayakanth-villan

விஜயகாந்த் ஹீரோவாக நடித்து பல திரைப்படங்களில் ஹிட் கொடுத்துள்ளார், இந்த நிலையில் தற்பொழுது அரசியலில் ஈடுபட்டு வர்கிறார், இந்த நிலையில் இவர் வில்லனாக நடித்து மிரட்டிய படங்களின் லிஸ்ட்டை பார்க்கலாம்.

இனிக்கும் இளமை.

இந்த திரைப்படம் தான் விஜயகாந்த் அறிமுகமான முதல் திரைப்படம். இத்திரைப்படத்தில் ராதிகா, மற்றும் சுதாகர், இவர்கள் இணைந்து நடித்துள்ளார்கள்,  அதுமட்டுமல்லாமல் விஜயகாந்த் அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

நூல் அருந்த பட்டம்.

வரதராஜன் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்திலும் விஜயகாந்த் வில்லன் ரோலில் நடித்து இருப்பார்.  இத்திரைப்படத்தில் வில்லனாக ஒரு கலக்கு கலக்கியிருப்பார்.

ஓம் சக்தி.

விஜயகாந்த் பயங்கர வில்லனாக நடித்த திரைப்படம் தான் ஓம் சக்தி இந்தத் திரைப்படம் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இந்தத்திரைப்படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக மேனகா நடித்திருப்பார்கள்.

பார்வையின் மறுபக்கம்.

1981ஆம் ஆண்டு பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்திருப்பார்.

ராமன் ஸ்ரீராமன்.

1985ஆம் ஆண்டு பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் முதன்முதலாக பிறந்த நேரத்தில் விஜயகாந்த் நடித்து இருப்பார்.  ஒரு விஜயகாந்த் நடிகராகவும், மற்றொரு விஜயகாந்த் வில்லனாகவும் நடித்திருப்பார். ஒரு திரைப்படத்தில் விஜயகாந்த் ஜோடியாக ஜோதி அவர்கள் நடித்திருப்பார்.