80 காலங்களில் ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர் தான் கேப்டன் விஜயகாந்த் இவர் நடித்திருந்த படங்கள் எல்லாமே இவரது ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனது மட்டுமல்லாமல் இவருக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டமே உருவானது.
விஜயகாந்த் பல படங்களில் பல முன்னணி நடிகைகளோடு ஜோடி போட்டு நடித்து இருக்கிறார் பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானது மூலம் இவர் அரசியலுக்கு மாறினார் அதிலிருந்து அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டார்.
அந்த வகையில் இவர் ஏழை எளிய மக்களுக்கு நிறைய உதவிகளை செய்து தந்திருக்கிறார்.
சமீபத்தில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகிய நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றிருந்தார். இதனை அடுத்து கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட விஜயகாந்த் மறுபடியும் இயல்பு நிலைக்கு வந்தார்.
இவரை பின்பற்றி வளம் வருபவர்தான் இவரது மூத்த மகன் விஜய் பிரபாகரன் ஒரு சில காலமாகவே குடும்பத்துடன் ஜாலியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் இவரது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது அந்த புகைப்படத்தில் ஓய்ட்டன் பிளாக் அண் கலரில் வெளியிடப்பட்ட புகைப்படமாக இருக்கிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரது அப்பாவை அப்படியே உரித்து வைத்து இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.