என் அப்பா விட்டுட்டு போனத நான் தொடர்வேன்… சமாதிக்கு முன்பே களத்தில் குதித்த கேப்டனின் இரண்டு சிங்க குட்டிகள்…

vijayakanth son
vijayakanth son

vijayakanth son : நடிகர் விஜயகாந்த் ரஜினி, கமல் புகழின் உச்சத்தில் இருந்த பொழுது தனக்கான இடத்தை விடாமுயற்சியால் பிடித்தவர். இவர் சினிமாவில் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமல்லாமல் நல்ல கருணை உள்ளம் கொண்டவர் பல கலைஞர்களுக்கு வாரி வாரி உதவி செய்தவர் அதுமட்டுமில்லாமல் இல்லை என்று தேடி வந்தவர்களை எப்பொழுதும் கைவிடாமல் தன்னால் முடிந்த அளவு உதவியை செய்தவர்.

மேலும் எம்ஜிஆர் காலகட்டத்திலேயே நடிகர் சங்க கடனை தீர்க்க முடியாத நிலையில் விஜயகாந்த் மொத்த கடனையும் அடைத்து நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட பணத்தை ரெடி செய்தார். இப்படி விஜயகாந்த் பெருமையை சொல்லிக் கொண்டே போகலாம் அதிலும் பல சினிமா கலைஞர்கள் விஜயகாந்த் பற்றி பெருமையாக பேசி வருகிறார்கள்.

டூ பீஸ் உடையில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மனிஷா யாதவ்.. வைரலாகும் புகைப்படங்கள்..

இதன் நிலையில் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி விஜயகாந்த் மூச்சு விடுவதில் சிரமப்பட்டு இறந்து விட்டார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் கொரோனா தொற்று நுரையீரல் அலர்ஜி இருப்பதாக அறிவித்தார்கள். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் மரணம் அடைந்தார் இவரின் மரண செய்தி சினிமா பிரபலங்களையும் சாமானிய மக்களையும் பெரிதளவு பாதித்தது.

விஜயகாந்த் சினிமாவில் வாழ்ந்த பொழுது தன்னுடைய அலுவலகத்தில் எப்பொழுதும் 40 50 நபர்களுக்கு சாப்பாடு ரெடியாகிக் கொண்டே இருக்கும் யார் பசி என்று வந்தாலும் சாப்பிட்டு செல்லலாம் அந்த அளவு விஜயகாந்த் மக்களை மதிக்க தெரிந்தவர். அதற்குக் காரணம் விஜயகாந்த் ஆரம்ப காலகட்டத்தில் பசியுடனும் பட்டினியுடனும் சினிமாவில் நடிக்க வந்தார் அப்பொழுது விஜயகாந்த் ஒருவேளை சாப்பாட்டிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது அதனால் தான் எப்பொழுதும் தன்னுடைய அலுவலகத்தில் சாப்பாடு தீரவே கூடாது என ஓலை கொதித்துக் கொண்டே இருக்கும்.

பள்ளியில் சேர்வதற்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி.. முதல் படத்திலிருந்து மிரட்டி விட்டநடிகை.. யார்தெரியுமா.?

இந்த நிலையில் விஜயகாந்த் மறைந்த பிறகு அவரின் உடலை அடக்கம் செய்தார்கள் அவரை பார்க்க பல்லாயிரம் கணக்கான மக்கள் சமாதிக்கு வருகிறார்கள் அவர்கள் யாரும் பசியோடு செல்லக்கூடாது என விஜயகாந்த் மனைவி மற்றும் மகன்கள் அவர்களுக்கு வயிறார உணவு வழங்குகிறார்கள்.  இந்த சம்பவத்தை பார்த்த பலரும் நெகிழ்ச்சியாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது எனவும் மக்களுக்கு வயிறார உணவு வழங்கும் கேப்டனின் மகன் நீடுழி வாழ்க எனவும் வாழ்த்தி வருகிறார்கள்..

vijayakanth
vijayakanth