சினிமா உலகம் புதியதை நோக்கி ஓட ஓட பலவும் மாறுகின்றன. குறிப்பாக புதிய டெக்னாலஜிகள் வெளி வருகின்றன அதனால் படங்கள் hd தரத்திலும் புதியதாக அனிமேஷன்கள் பயன்படுத்தி படங்களை எடுக்கின்றனர். அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கின்றன..
ஏன் அப்படி அண்மையில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் கூட வரலாற்று சம்பந்தப்பட்ட பல விஷயங்களை புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அழகாக எடுத்திருந்தனர். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கிய இறந்தார் படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி கண்டது.
இந்த படத்தை எதிர்த்து எத்தனை படங்கள் மோதினாலும் வசூல் ரீதியாக எந்த குறையும் வைக்காமல் பொன்னியின் செல்வன் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. சினிமா உலகம் புதியதை போகப்போக நாம் அதை சரியாக பயன்படுத்துகிறோம்… அதை செய்வதற்கும் மனிதர்கள் தேவைப்படுகின்றனர்.
சினிமா உலகில் ஒரு படம் எடுப்பது சாதாரண விஷயம் கிடையாது நடிகர் நடிகைகளையும் தாண்டி அதற்கு பின்னால் டெக்னீசியன்கள் தொடங்கி பல ஊழியர்கள் வேலை செய்கின்றனர் அவர்களுக்கு சரியான சாப்பாடு கிடைக்கிறதா என்றால் கேள்வி குறிதான் . ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை உள்ள ஒரு சில படத்தின் சூட்டிங்கில் சரியான சாப்பாடு கிடைப்பது இல்லை.. குறிப்பாக தக்காளி சாதம், தயிர் சாதம் போன்றவை போடப்படுகின்றன..
அதை ஒரு கட்டத்தில் உடைத்து எரித்தவர் கேப்டன் விஜயகாந்த் இவர் முதலில் தனது படத்தில் பணியாற்றும் நடிகர் நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் டெக்னீசியனை அனைவருக்கும் வட பாயாசம் போட்டு போட்டு முதலில் அசைத்தியவர் ஒரு கட்டத்தில் இவர் படங்களை ஷூட்டிங்கில் கறி குழம்பு கன்ஃபார்ம் ஆக இருந்தது விஜயகாந்த் பார்த்து தான் மற்றவர்களும் கறிசோறு சாப்பாடு போன்றவற்றை போட ஆரம்பித்தனர்.. இந்த செய்தி இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.