Vijayakanth : படத்தில் நடிப்பதற்கு முன்பு விஜயகாந்த் நடத்திய முதல் ஃபோட்டோ ஷூட்.! அப்பவே மிரட்டி விட்ட கேப்டன்.

vijayakanth first movie photoshoot

Vijayakanth : தமிழ் சினிமாவில் புரட்சி கலைஞர் கருப்பு எம்ஜிஆர் என அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த் இவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது பல நடிகர்களுக்கு உதவி கரம் நீட்டியவர். இவரை கேப்டன் என்று தான் பலரும் அழைப்பார்கள் அதேபோல் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் விஜயகாந்த் திரைப்படம் என்றாலே ஆஹா ஓஹோ என ஓடியதுண்டு.

ஆனால் தற்பொழுது விஜயகாந்த் சினிமாவில் இருந்து முழுமையாக விலகி ஓய்வு எடுத்துக் கொண்டு வருகிறார். தமிழ் சினிமாவில் ஆக்சன் பற்றாக்குறையை தீர்த்து வைத்தவரே கேப்டன் விஜயகாந்த் தான். அந்த அளவு அதிக ஆக்சன் திரைப்படங்களில் நடித்துள்ளார் தமிழ் சினிமா உலகில் ரஜினி, கமல் என இரு ஜம்ப்வான்கள் மிரட்டி கொண்டிருந்த நேரத்தில் தனி ஒரு ஆளாக கெத்து காட்டியவர் கேப்டன் விஜயகாந்த்.

vijayakanth first photoshoot
vijayakanth first photoshoot

இவரின் சொந்த ஊர் மதுரை எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் சென்னை வந்தார் பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார் இவரின் சண்டைக் காட்சிகளுக்காகவே ஓடிய பல திரைப்படங்கள் இருக்கின்றன அதேபோல் சினிமாக்காரர்களுக்கு உதவுவதில் வல்லவர்.

vijayakanth first photoshoot

இன்று பல நடிகர்கள் கோடி கோடியாக பணம் சம்பாதித்தாலும் விஜயகாந்த் மாதிரி உதவ ஆளே கிடையாது என பலரும் சொல்வதுண்டு எம்ஜிஆருக்கு பிறகு தன்னை பார்க்க வருபவர்களுக்கு தனி மரியாதை கொடுத்து சாப்பாடு போட்டு கவனிப்பதில் விஜயகாந்த் எப்பொழுதுமே தனி மனிதர்.

vijayakanth first photoshoot

என்னா தான் விஜயகாந்த் இப்பொழுது சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் இன்றளவு ரசிகர் மனதில் அழியா ஓவியமாக இருந்து வருகிறார் விஜயகாந்த் என்ற பெயரை கேட்டவுடன் பல இளைஞர்களுக்கு உடம்பில் முறுக்கெடுக்கும் அந்த அளவு விஜயகாந்த் ஆக்சன் ரசிகர்களுக்கு வெகுவாக பிடிக்கும்.

vijayakanth first photoshoot

இன்று வரை விஜயகாந்த் புகழ் பழைய இயக்குனர்கள் அவருடன் நடித்த நடிகர்கள் என கூறிக் கொண்டுதான் இருக்கிறார்கள் இந்த நிலையில் விஜயகாந்த் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன விஜயகாந்த் ஹீரோவாக நடிப்பதற்கு முன்பே இந்த போட்டோ ஷூட்  நடத்தியுள்ளார்.

vijayakanth first photoshoot

மதுரையில் உள்ள ராசி ஸ்டுடியோவில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை காத்திருந்து விஜயகாந்த் எடுத்த இந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஆக இருந்து வருகிறது சூப்பர் ஸ்டார் ரஜினி போல் போட்டோ எடுக்க வேண்டும் என விஜயகாந்த் ஆசைப்பட்டதாகவும் ராசி ஸ்டுடியோஸ் உரிமையாளர் தெரிவித்துள்ளார் விஜயகாந்த் ஆக்சன் லுக் கொடுத்து மிரட்டி விட்டுள்ளார் இதோ அந்த புகைப்படங்கள்.

vijayakanth first photoshoot
vijayakanth first photoshoot