ரசிகர்களை கண்கலங்க வைத்த விஜயகாந்தின் தற்போதைய புகைப்படம்.. எப்படி இருக்கிறார் பாருங்கள்.!

80, 90 களில் ரஜினி, கமலுக்கு அடுத்து மூன்றாவது இடத்தை நிரப்பியவர் விஜயகாந்த் இவர் முதலில் கிராமத்து கதை அம்சம் உள்ள படங்களில் நடித்து வெற்றிகளை குவித்தார் அதனால் கிராமத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் ஒரு கட்டத்தில் அனைத்து விதமான கதைகளிலும் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்த ஓடிக்கொண்டிருந்தார்.

இப்படிப்பட்ட விஜயகாந்த் சினிமா உலகிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி தன்னை தேடி வரும் இல்லாதவர்களுக்கு உதவி செய்து அழகு பார்த்தார் மேலும் தன்னுடைய படங்களில் லைட் மேன் தொடங்கி டாப் ஹீரோ வரை  கறி விருந்து சாப்பாடு போட்டார்.  தன் கூட நடித்த குணச்சித்திர, நடிகர் வில்லன் போன்றவர்களுக்கு பல உதவிகளை செய்திருக்கிறார்.

அஜித்துடன் போட்டி போட்ட மக்கள்செல்வன்.. 12 கிலோ குறைத்து இளமையாக மாறிய விஜய் சேதுபதி

அந்த வகையில் பொன்னம்பலம், லிவிங் ஸ்டண்ட், ராதாரவி என தொடங்கி பலருக்கும் உதவிகளை செய்து இருக்கிறார். விருதகிரி படத்திற்கு பிறகு அரசியலில் முழுவதுமாக இறங்கினார் ஆரம்பத்திலேயே எம்எல்ஏ ஆக அரியணை ஏறிய இவர் ஒரு கட்டத்தில் எதிர்கட்சி தலைவராக பதவி ஏறினார்.

தன்னுடைய கட்சியை பெரிய அளவில் வளர்ந்து கொண்டு வந்த விஜயகாந்த் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக அனைத்திலிருந்தும் விலகி ஓய்வு எடுத்து வந்தார். விசேஷ நாட்களில்  தலைகாட்டி வந்த விஜயகாந்த்..

கடந்த தீபாவளியை கூட தனது குடும்பத்துடன் சிறப்பாக கொண்டாடிய நிலையில் சில தினங்களுக்கு முன்பு திடீரென ரொம்ப முடியாததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விஜயகாந்தை பரிசோதித்த மருத்துவர்கள் விஜயகாந்த் இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டுமென அதிரடியாக அறிக்கையை வெளியிட்டு இருந்தது.

மத்தவங்கள நம்ப நல்லா பாத்துகிட்டா அந்த தெய்வம் நம்பள நல்லா பாத்துக்கும்.. நடிகை அபிநயா “அஜித்தை” பற்றி சொன்ன சுவாரஸ்ய தகவல்

இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவருடைய மகன் ஆகியவர்கள் விஜயகாந்த் உடன் நின்று எடுத்துக்கொண்ட தற்போதைய புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது மேலும் விஜயகாந்த் நலமுடன் தான் இருக்கிறார்கள் என பதிவிட்டு உள்ளனர் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

Vijayakanth
Vijayakanth