வெள்ளித்திரையில் பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்து பிரபலமாகி வந்த பல நடிகைகள் தற்போது திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார்கள்.
அந்த வகையில் வலம் வந்தவர் தான் சிந்துமேனன் இவர் விஜயின் யூத் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இந்த படத்தை தொடர்ந்து இவர் ஆதி நடித்த ஈரம் என்ற படத்திலும் நடித்திருப்பார் இவ்வாறு நடித்து பிரபலமாகி வந்த சிந்து மேனன் கடந்த 2010ஆம் ஆண்டு டொமினிக் பிரபு என்பரை திருமணம் செய்து கொண்டு இலண்டனில் செட்டிலாகவிட்டார்.
அவர் லண்டனில் செட்டில் ஆனாலும் தனது புகைப்படங்களை எடுத்து சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் தற்போது இரண்டாவதாக கர்ப்பம் ஆகியுள்ளார்.
அந்த வகையில் இவரது புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாகிவிட்டது யூத் படத்தில் நடித்த நடிகையா இது என்று பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்