கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காத நான்கு நடிகைகளை வைத்து கும்முன்னு ஒரு படம் எடுத்த எ. ல். விஜய்.! படத்தின் தலைப்பே வேற மாதிரி இருக்கே..

a.l.-vijay

சினிமா உலகில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்கும் இயக்குனர்களுக்கு எப்பொழுதும் நல்லதொரு மரியாதை இருப்பதோடு அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமும் இருக்கும்.

அந்த வகையில்  இயக்குனர் ஏ எல் விஜய் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது அதுக்கு காரணம் இவரது இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தாண்டவம், தலைவா, சைவம் தொடர் ஹிட் படங்களை கொடுத்து தான். மேலும் சினிமா உலகில்  தனக்கென ஒரு இடத்தைப் கேட்டியமாக பிடித்துள்ளார்.

இவர் எடுக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்த விட்டாலும் ஓரளவு லாபத்தை பார்ப்பதால் இவரிடம் படத்தைக் கொடுத்த தயாரிப்பாளர்கள் பலரும் போட்டி போடுகின்றனர். மேலும் இயக்குனர் ஏ எல் விஜய் குறைந்த பட்ஜெட் படத்தை குறைந்த நாளிலேயே எடுத்து ஒரு தரமான படத்தை கொடுப்பதால் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார்.

reba monika
reba monika

கடைசியாக கங்கனா ரனாவத் வைத்து தலைவி என்ற படத்தை எடுத்துள்ளார் இந்த திரைப்படமும் தற்போது திரையரங்குகளிலோ அல்லது  OTT தளத்திலோ வெளியாக ரெடியாக இருக்கிறது.  இந்த நிலையில் எ. ல். விஜய் நான்கு ஹீரோயின்களை வைத்து மிக விரைவாக ஒரு புதிய படத்தை எடுத்து முடித்து உள்ளார்.

இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் தாறுமாறாக எகிறி உள்ளது. இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ், மஞ்சிமா மோகன், மேகா ஆகாஷ் பிகில் பட நடிகை ரெபா மோனிகா  போன்றோர் நடித்துள்ளனர் இந்த படத்திற்கு “அக்டோபர் 31- லேடீஸ் நைட்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

manjuma mohan

இந்த படத்தையே எ. ல். விஜய்  ஒரு மாத காலத்திலேயே எடுத்து விட்டார் என்பது கூடுதல் தகவல்.  இந்தப்படம் OTT தளத்தில் வெளியாகும் என கணிக்கப்படுகிறது மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்க இருக்கிறது.

mega akash