மேடையில் பேசும் தனது மனைவியின் அழகை அணு அணுவாக ரசித்துப் பார்க்கும் தளபதி விஜய்.! இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ.!

vijay sangeetha
vijay sangeetha

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும் வசூல் மன்னனாக விளங்கி வருபவர் நடிகர் விஜய், இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி பொங்கல் தின சிறப்பு திரைப்படமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் விஜய் விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் கௌரி கிஷன், சாந்தனு பாக்கியராஜ் என பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.  இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தளபதி விஜய் 1999 ஆம் ஆண்டு தங்களது பெற்றோர்கள் பார்த்த பெண் சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார் இவர்கள் இருவருக்கும் தற்போது சஞ்சய் மற்றும் திவ்யா என்ற இரு குழந்தைகள் இருக்கிறார்கள்.

சங்கீதாவை தனது படங்களின் இசை வெளியீட்டு விழா மற்றும் தனது உறவினர்களின் சுபநிகழ்ச்சிகளுக்கு மட்டுமே தன்னுடைய மனைவியை அழைத்துச் செல்வார் விஜய்.

அந்த வகையில் தனது மனைவி சங்கீதாவை ஒரு பிரபல நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றுள்ளார் அப்போது மேடையில் பேசிய தனது மனைவி சங்கீதா அருகில் நின்று கொண்டு  தன்னுடைய மனைவி பேசுவதை ஆனால் அணுஅணுவாக ரசித்துள்ளார் அதன் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

vijay sangeetha
vijay sangeetha