“வாரிசு” படப்பிடிப்பு தளத்தில் செம்ம மாஸாக இருக்கும் விஜய் – புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரபல நடிகை.! யாரு தெரியுமா..

vijay
vijay

தளபதி விஜய் தனது 61 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜயுடன் இணைந்து பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பு, ராஷ்மிகா மந்தனா, ஷாம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது. இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு கூறியுள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் இன்று தளபதி விஜய்யின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் பலரும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 61.

படக்குழுவும் நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை வெளியிட்டுள்ளது விஜயின் அடுத்த பட டைட்டில் வாரிசு என வைக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டர் வேற லெவலில் இருக்கிறது தற்போது இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் 90 காலகட்டங்களில் இருந்து.

இப்போது வரையிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வலம் வருபவர் நடிகை குஷ்பு இவர் தற்போது விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு  விஜயுடன்  வாரிசு படப்பிடிப்பு தளத்தில் நெருங்கி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை..

சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி உள்ளார். நடிகை குஷ்பு. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை.. குஷ்புவை தொடர்ந்து பல்வேறு சினிமா பிரபலங்கள் விஜய்க்கு வாழ்த்துக்களை சொல்லி அசத்தி வருகின்றனர்.