தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து ஓடிக் கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது இடத்தை பிடிக்க பல நடிகர்கள் தொடர்ந்து நான் நல்ல படங்களை கொடுத்து ஓடுகின்றனர் அந்த வகையில் தளபதி விஜய் நடிக்கும் படங்கள் போன்று ஆசால்டாக 200 கோடி வசூல் அள்ளுகின்றன மேலும் ரஜினிக்கு நிகராக சம்பள வாங்குவதால்..
இவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என பலரும் கூறி வருகின்றனர் ஆனால் ரஜினி இருக்கும் வரை அவர் தான் சூப்பர் ஸ்டார் அவரது மார்க்கெட் இன்னும் குறையவில்லை என ரஜினி ரசிகர்கள் சொல்லி ஓடிக்கொண்டிருக்கின்றனர் ஆனால் நடிகர் ரஜினியோ.. விஜய்க்கு சரியான போட்டியாளர் அஜித் தான் என்பதை நன்கு உணர்ந்து அவரைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.
எந்த ஒரு பின்புறம் அது இல்லாமல் சினிமா உலகில் வந்துள்ளார் என்பதை தெரிந்து கொண்டார். அந்த சமயத்தில் அஜித் தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்தார் ரஜினி அஜித்தை அழைத்து நீங்கள் இனிய ஆக்சன் படங்களில் நடியுங்கள் அதனால் தான் உங்களது லெவல் அதிகமாகும் என கூறி உள்ளார் அதன் பிறகு தான்.
அஜித் ஆக்சன் படங்களில் தேர்வு செய்து நடித்துக் கொண்டிருந்தார் ஒரு தடவை பில்லா படத்தின் ரீமேக்கில் யாரை நடிக்க வைக்கலாம் என ரஜினிடம் கேட்ட பொழுதும் அஜித்தை தான் சிபாரிசு செய்துள்ளார். தொடர்ந்து ஆக்சன் படங்களை நடித்து மிகப்பெரிய ஒரு உச்ச நச்சத்திரமாக அஜித்து மாறினார்.
இருப்பினும் அவ்வபொழுது ரஜினியும் விஜயின் படங்களில் நேருக்கு நேராக மோதின அப்படி ஒரு தடவை சந்திரமுகி, சச்சின் படம் வெளியானது இந்த படங்களில் சந்திரமுகி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இந்த படத்தின் ப்ரோமோஷன் எப்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. விழுந்தால் ஏழாமல் இருக்க நான் யானை அல்ல.. குதிரை என பஞ்ச் டயலாக் பேசி இருப்பார் இது முழுக்க முழுக்க விஜயை தாக்கி தான் பேசினார் என அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது.